நாட்டு நடப்பு; வெளிநடப்பு' அமைச்சர் பேச்சால் அமளி Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நாட்டு நடப்பு; வெளிநடப்பு'
அமைச்சர் பேச்சால் அமளி

சென்னை:''தி.மு.க., உறுப்பினர்களுக்கு பிடிக்காத வார்த்தை, நாட்டு நடப்பு; பிடித்த வார்த்தை, வெளிநடப்பு,'' என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய கருத்தால், சட்டசபையில் அமளி ஏற்பட்டது.

 நாட்டு நடப்பு; வெளிநடப்பு' அமைச்சர் பேச்சால் அமளி

சட்டசபையில், நேற்று தன் பதிலுரையில், ஊரக தொழில் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இப்படி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து,

தி.மு.க., உறுப்பினர்கள் எழுந்து, முன்வரிசைக்கு வந்தனர். அவர் கூறிய வார்த்தையை நீக்க கோரினர்.

பதிலுக்கு, அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 10 நிமிடங்களுக்கு மேலாக அமளி நிலவியது. இதையடுத்து, அமைச்சருக்கு பதிலளிக்க, தி.மு.க.,வுக்கு வாய்ப்பு தரப்பட்டது.

தி.மு.க., - சக்கரபாணி: மக்கள் பிரச்னையை பேசவே, இங்கு வந்திருக்கிறோம். எங்கள் மீதுகுற்றச்சாட்டு சொல்லாமல் பேசினால், பிரச்னை இல்லை. யாருக்காகவோ, எங்களை குற்றம் சொல்லி பேசலாமா; நாங்கள், உங்கள் தலைமையை குறை கூறி பேசுகிறோமா?

வெளிநடப்பு என்பது ஜனநாயக நடைமுறை.

Advertisement

வெளியில் போனாலும், மீண்டும் சபைக்கு வந்து, மாலை, 5:30 மணி வரை பொறுமையுடன் இருந்து விட்டு தானே போகிறோம். அதற்காக தான், சட்டசபை நிகழ்ச்சிகளை, நேரடி ஒளிபரப்பு செய்ய கோருகிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abubakar Hackim - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201616:02:44 IST Report Abuse

Abubakar Hackimஒருத்தரை மற்றவர் குறைசொல்லி பழய கதைகளை பேசி காலத்தை வீணடிக்கிறார்கள். ஆரம்பிக்கிறர்வர்கள் ஆளும்கட்சிதான்.

Rate this:
சுந்தரம் - Kuwait,குவைத்
13-ஆக-201611:48:12 IST Report Abuse

சுந்தரம் வெளிநடப்பு என்பது ஜனநாயக நடைமுறை. ஒப்புக்கறோம். அதே நேரம் தோப்பனார் உள்நடப்பே செய்யறது இல்லையே. இது எந்த முறை, ஜன நாயகமா? இல்லே ராஜ நாயகமா?

Rate this:
Chandramoulli - Mumbai,இந்தியா
13-ஆக-201611:00:47 IST Report Abuse

Chandramoulliசட்ட சபையில் துட்சாதனன் இருக்கும் போது ஜால்றாக்கள் இருப்பதில் தவறு இல்லை . ஒருவருக்காவது இவர்கள் கட்டுப்படுகின்றனர் . மற்ற கட்சிகளில் இருப்பது போல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்பது போல் இருக்கிறது அவர்களின் செயல்கள். இருப்பதை நினைத்து சந்தோசம் அடைவதே மேல்

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X