மோடி, ஒபாமா பற்றி ஆசாம் கான் சர்ச்சை பேச்சு| Dinamalar

மோடி, ஒபாமா பற்றி ஆசாம் கான் சர்ச்சை பேச்சு

Added : ஆக 13, 2016 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடி, ஒபாமா பற்றி ஆசாம் கான் சர்ச்சை பேச்சு

லக்னோ : சர்ச்சை பேச்சுக்களால் புகழ்பெற்ற உத்திரபிரதேச அமைச்சர் ஆசாம் கான், தற்போது பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ள விவகாரம் மீண்டும் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அமெரிக்காவில் நடிகர் ஷாருக்கானிடம் விசாரணை நடத்தப்பட்ட விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்களிடையே கருத்து தெரிவித்த ஆசாம் கான், இந்தியாவில் மோடியும், பிரதமர் மோடியின் நண்பரான ஒபாமா அமெரிக்காவிலும் இஸ்லாமியர்களை நிம்மதியாக வாழ விடமாட்டார்கள்.
இஸ்லாமியர்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகிறார்கள். இது எங்கு முடியும் என தெரியவில்லை. உ.பி.,யில் சட்ட ஒழுங்கு சீராக தான் உள்ளது. குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-ஆக-201620:57:02 IST Report Abuse
Swaminathan Chandramouli கோரி முஹம்மது இந்தியாவில் படை எடுத்து வடக்கில் இருந்து எல்லா இந்து கோயில்களையும் தாக்கி சின்னாபின்ன படுத்தி கடவுளர்களின் விக்கிரஹங்களை உடைத்து நகைகள் , அணி கலன்கள் பொற்காசுகள் வெள்ளிக்காசுகளை கொள்ளை அடித்து பிறகு அவன் தனது தானை தலைவன் மாலிக் கபூரை தென்னாட்டுக்கு போய் அங்கே உள்ள நமது கோயில்களை கொள்ளை அடிக்கச்சொன்னான். மதுரை வழியாக ராமேஸ்வரம் போய் அந்த கோயில்களை கொள்ளையடித்தான்.தென்னாட்டு மக்களை மிரட்டி அவர்களின் உடமைகளையும் கொள்ளை அடித்தான். தனது ஒரு கையில் குரானையும் மற்றறொரு கையில் வாளையும் வைத்துக்கொண்டு மக்களை பார்த்து கத்தியா குரானா எதுவேண்டும் உங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள குரானைத்தேர்ந்து எடுங்கள் உங்கள் உயிரை பற்றி கவலை இல்லை என்றால் என்னுடைய வாளால் கொல்லப்படுவீர்கள் என்றான் . உயிர் பிழைக்க மக்கள் குரானை தேர்ந்து எடுத்தனர் முஸ்லீம் களாக மாறிவிட்டனர் . இப்படித்தான் நமது இந்துக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர்
Rate this:
Share this comment
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
14-ஆக-201608:55:06 IST Report Abuse
Agni Shiva @நடராஜன் அவர்களே. அதற்க்கு உங்களிடம் 15- 15 குதிரைகளும், கொள்ளையடிப்படிப்பதில் பங்கு அது பெண்கள், பெண் குழந்தைகள் உட்பட என்ற ஒப்பந்த அடிப்படையில் உள்ள 50-60 கொள்ளைக்காரர்களும்,வாள், கோடாரி, கத்தி,கல் போன்ற ஆயுதங்களும் இருந்திருந்தால் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னாள் நீங்களும் தான் இறை தூதன் மட்டுமின்றி நீங்கள் சொல்வது , செய்வது எல்லாமே இறைவனின் அனுமதி பெற்று தான். சுமார் 200 ஆண்டுகள் கழித்து உங்களின் முட்டாள்தனங்கள் புனித புத்தகம் என்ற பெயரில் கதை கட்டப்படும். நிகழ் காலத்திற்கு வாருங்கள். பயங்கரவாதிகளை கொன்று அதன் மூலம் ஒரு சில விதவைகளுக்கு நீங்கள் ஆதரவு அளித்தால், இதை விட சிறந்த சமுதாய பணி வேறு ஒன்றுமே இருக்க முடியாது. உலகில் பிறக்க இருக்கிற பயங்கரவாத சாத்தான்களை இந்த உலகில் பிறக்காமல் செய்வதை விட வேறு என்ற உதவியை நீங்கள் இந்த பூவுலகிற்கு செய்து விட முடியும்? வீரமிக்க இந்திய இளைஞர்கள் இதற்காக களத்தில் இறங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
14-ஆக-201606:39:04 IST Report Abuse
Cheran Perumal உலக மக்களை இஸ்லாமியர்கள் மற்றும் பாபிகள் என்று பிரித்ததே இவர்கள் மதம் மனித இனத்துக்கு செய்த துரோகம். தந்தையே என்றாலும் தர்மம் அல்லாததை சொன்னால் மகன் கேட்க வேண்டியதில்லை என்று ஒரு மதம் போதிக்கிறது. ஆனால் இவர்கள் மதமோ அதர்மத்தை போதிக்கிறது என்று தெரிந்தே அதை பற்றி நிற்கிறார்கள் அல்லது அது சொல்வதுதான் தர்மம் என்று அடித்து சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X