கையெழுத்திட வந்த கருணாநிதி | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கையெழுத்திட வந்த கருணாநிதி

Added : ஆக 16, 2016 | கருத்துகள் (41)
Advertisement
கையெழுத்திட வந்த கருணாநிதி

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று சட்டசபைக்கு வந்தார்; ஆனால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடந்த, ஐந்து ஆண்டு களாக, சட்டசபைக்கு கருணாநிதி வரவில்லை. 'வீல் சேர்' வந்து செல்லும் வகையில், இருக்கை வசதி செய்து தரவில்லை எனக்கூறி, சபைக்குள் வருவதை தவிர்த்து வருகிறார். ஆனால், கூட்டத் தொடர் நடைபெறும் போது, சபைக்கு வந்து, 'லாபி' எனப்படும் வளாகத்தில் உள்ள, வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு செல்கிறார்; அதே நடைமுறை தற்போதும் தொடர்கிறது. நேற்று பகல், 12:30 மணிக்கு, கருணாநிதி வந்தார். வழக்கம்போல், லாபியில் இருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்; பின், உடனே சென்று விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
17-ஆக-201622:58:41 IST Report Abuse
s t rajan No work No pay - ரூல் இந்த அரசியல் தாத்தாவுக்கு கிடையாதா. ஏன், அரசு ஊழியர்களும் மாதத்திற்கு ஒரு முறை வேலையிடத்திற்கு வந்து பதிவேட்டில் கையெழுத்திட்டு சம்பளம் வாங்க வேண்டும் என்று நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்தால் என்ன. அரசியல் வாதி மட்டும் என்ன ஆகாயத்தில் இருந்து குதித்திட்ட ஜந்துவா என்ன ?
Rate this:
Share this comment
Cancel
adalarasan - chennai,இந்தியா
17-ஆக-201622:48:04 IST Report Abuse
adalarasan காசு [சம்பளம்] வாங்கணுமே நேரம், பணம் எல்லாம் வேஸ்ட் வோட்டு போட்ட மக்களை நினைத்து தான் ....?
Rate this:
Share this comment
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
17-ஆக-201622:34:28 IST Report Abuse
Ootai Vaayan மனைவி, இணைவி, துணைவி மற்றும் டஜன் கணக்கா மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகள் இருந்தும், ஒருவேளை சாப்பாட்டுக்காக சட்டசபை வந்து கையெழுத்து இட்டால் தான் சம்பளம் என்பதால் தான் வந்தாரோ?/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X