பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : செப் 05, 2016
Share
Advertisement
தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்: கரூரில், நெரூர் செல்லும் சாலைகள், அதிக வளைவுகளை கொண்டதாக உள்ளது. மேலும், அந்த வழியாக லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. ஆனால், சாலையில் முக்கிய பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் வளைவுகள் கொண்ட பகுதியில் டூவீலர்களில் செல்கிறவர்களால் எளிதாக செல்ல முடியவில்லை. எனவே, நெரூர் சாலையில், தெருவிளக்குள்

தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்: கரூரில், நெரூர் செல்லும் சாலைகள், அதிக வளைவுகளை கொண்டதாக உள்ளது. மேலும், அந்த வழியாக லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. ஆனால், சாலையில் முக்கிய பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் வளைவுகள் கொண்ட பகுதியில் டூவீலர்களில் செல்கிறவர்களால் எளிதாக செல்ல முடியவில்லை. எனவே, நெரூர் சாலையில், தெருவிளக்குள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.நாட்ராயன், பஞ்சமாதேவி.

சாலைகளை அகலப்படுத்தி பராமரிக்கணும்! கரூர், ராஜாஜி சாலை வழியாக, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. அமராவதி ஆற்றில் கட்டப்பட்டுள்ள, புதிய பாலம் திறக்கப்பட்ட பின், அதிகளவில் மணல் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும். இந்நிலையில், ராஜாஜி சாலையில் விழுந்த பள்ளம் சரி செய்யப்பட்ட பிறகும், சாலைகள் தரமானதாக இல்லை. எனவே, ராஜாஜி சாலையில் தரமான சாலைகளை அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

- எஸ்.தினேஷ், கரூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X