விளம்பரத்தில் பிரதமர் படம்; தவறில்லை என்கிறார் அமைச்சர்

Updated : செப் 12, 2016 | Added : செப் 11, 2016 | கருத்துகள் (13)
Advertisement
 விளம்பரத்தில் பிரதமர் படம்; தவறில்லை என்கிறார் அமைச்சர்

புதுடில்லி : ரிலையன்ஸ் நிறுவனத்தின், 'ஜியோ' சேவை தொடர்பான விளம்பரத்தில், பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றிருந்தது. வணிக பயன்பாட்டுக்கு, மத்திய அரசின் சின்னத்தையோ, பிம்பங்களையோ பயன்படுத்துவதற்கு தடை உள்ள நிலையில், இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இது தொடர்பாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது:ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த புதிய சேவை, தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே, ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியர்கள் அனைவருக்கும் தொழில்நுட்ப வசதி கிடைக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கனவு; அதற்கு, யார் உறுதுணையாக இருந்தாலும், அவர்கள் மோடியின் படத்தை பயன்படுத்துவதில் தவறு எதுவுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
12-செப்-201610:23:12 IST Report Abuse
Mohamed Ilyas தல செம சப்பை கட்டு தங்க முடியால. சிங் சாங், மோடி தேர்தல் செலவு கு கொடுத்த காஸுக்கு மேல கூவறாரு அது பொது மக்களுக்கு தெரியும். அத விரைவில் மக்கள் பாடம் புகட்டும்போது தெரியும். இந்த கலால் வரி என்று கேள்வி பட்டு இருக்கீர்களா... இத மட்டும் பெட்ரோல் விலை மார்க்கெட்டில் குறையும் போது மட்டும் வரியை போட்டு அதன் பயனை மக்கள் அனுபவிக்காமல் பார்த்துக்கொண்டார். அதே பெட்ரோல் விலை மார்க்கெட்டில் ஏறும்போது மட்டும் கரெக்ட் ஏத்திடுறாரு. கேட்டா அந்த வருவாயில் நலப்பணிகள் செய்வோம் என்று தொண்டை கிழிய கத்த வேண்டியது. யாருடைய நலம். இந்த அம்பானியுடைய நலமா? நாட்டுல இன்றைக்கு இருக்குற விலைவாசி உயர்வு, பண வீழ்ச்சி, வேலையின்மை இதையெல்லாம் மறைக்க யுத்தம், கர்வாப்ஸி, கோமாதா, மாட்டுக்கறி என்று மக்களை திசை திருப்பி விடுறது , எல்லா விதமான தகிடுதிதம் செய்து ஆட்சியை நடத்தி கொண்டி இருக்கிறார் இவர் விட்டு வந்த குஜராத் நாறுது இதிலிருந்தே தெரிகிறது எந்த வள்ளலில் அடுக்குமுறை செய்து இந்த குஜ்ராட்டை ஆண்டிருப்பர் என்று
Rate this:
Share this comment
Cancel
Jeeva Suriya - singapore,சிங்கப்பூர்
12-செப்-201608:41:41 IST Report Abuse
Jeeva Suriya ஜட்டி விளம்பரத்துக்கு மோடி படம் பயன்படுத்தலாமா
Rate this:
Share this comment
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
12-செப்-201618:25:26 IST Report Abuse
Jaya Prakashயப்பா சம கொழுப்புடா சாமி..... ஆனா timing சூப்பர்...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
12-செப்-201608:37:30 IST Report Abuse
balakrishnan எதுக்கு இப்படி சுத்தி வளைச்சி பேசிகிட்டு, பிரதமர் எது செய்தாலும் தவறில்லை என்று ஒரு போடு போட வேண்டியது தானே, யார் கேட்கப்போறாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X