பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்திற்காக ஆழியாறு அணை திறப்பு

Added : அக் 02, 2016 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாசனத்திற்காக ஆழியாறு அணை திறப்பு

சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் பாசனத்திற்காக ஆழியாறு அணை இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.
புதிய ஆயக்கட்டு பாசன வசதிக்காக இன்று முதல் ஆழியாறு அணையில் இருந்து வினாடிக்கு 32 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் 22,116 ஏக்கர் பாசன வசதி பெற உள்ளது. இன்று முதல் 135 நாட்களுக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandramoulli - Mumbai,இந்தியா
02-அக்-201609:33:49 IST Report Abuse
Chandramoulli இரண்டாம் போக விவசாயம் அமோகமாக இருக்கட்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X