பொது செய்தி

இந்தியா

சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை : இன்று முதல் அமல்

Added : அக் 02, 2016 | கருத்துகள் (15)
Advertisement
சுற்றுலா தலங்களில் பாலித்தீன் பைகளுக்கு தடை : இன்று முதல் அமல்

புதுடில்லி : மத்திய அரசு, 'தூய்மை இந்தியா' திட்டத்தை தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில், நாடு முழுவதும் தேசிய நினைவுச் சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை இன்று (அக்.,2) முதல் அமலுக்கு வருவதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று தெரிவித்தார்.
மேலும், 'தேசிய நினைவுச்சின்னங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பாலித்தீனுக்கு தடை அமலில் இருக்கும். நுழைவு வாயிலில் உள்ள காவலாளிகள், சுற்றுலா பயணிகளிடம் பாலித்தீன் பொருட்கள் உள்ளதா என பரிசோதித்து அனுப்புவார்கள். இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஒரு மாதத்துக்கு பிறகு முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
02-அக்-201617:13:09 IST Report Abuse
Rajendra Bupathi இந்தியாவுல எந்த சட்டமும் பெரிய ஓட்டையை போட்டுதான் நிறை வேத்துறாங்க இல்ல உத்தரவு போடுறாங்க? சுலபமா தப்பிக்கற மாதிரி.
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
02-அக்-201617:11:03 IST Report Abuse
Rajendra Bupathi இதுக்கு பேசாம பேப்பர் கவர்தான் பயன்படுத்தனும் அப்படின்னு உத்ரவு போட்ட சரியா போகுமில்ல?
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
02-அக்-201617:09:58 IST Report Abuse
Rajendra Bupathi அப்புறம் சிகரெட் மதிரியே பையி மேல தீங்கு, தீமை, லொட்டு, லொசுக்குன்னு, விளம்பரம் செய்யனுமின்னு வேற உத்தரவு போடுங்க போங்கய்யா நீங்களூம் ஒங்க திட்டமும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X