'பிளேபாய்' ஆபாச வீடியோவில் டிரம்ப்

Added : அக் 02, 2016 | கருத்துகள் (18)
Share
Advertisement
'பிளேபாய்' ஆபாச வீடியோவில் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் , குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பரபரப்பை ஏற்படுத்தி வந்த டொனால்டு டிரம்ப், இப்போது புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அவர் 'பிளேபாய்' ஆபாச வீடியோவில் தோன்றி உள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை அமெரிக்காவின் 'புஸ்பீட் நியூஸ்' நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், 'பிளேபாய்' பத்திரிகை 'ஆண்டின் சிறந்த பிளேபாயை' தேர்வு செய்து வெளியிடுவதற்காக, டிரம்ப், 'பிளேபாய்'களை நியூயார்க் நகருக்கு அழைக்கிறார். அப்போது அவர் விலை உயர்ந்த 'ஷேம்பைன்' மது பாட்டிலை திறந்து, 'பிளேபாய்' சின்னத்தின்மீது ஊற்றுவது போல காட்சி அமைந்துள்ளது.
அப்போது அவர், “அழகு அழகுதான், நியூயார்க்கில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்” என்கிறார். இந்த வீடியோ, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில், புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amma_Priyan - Bangalore,இந்தியா
02-அக்-201617:06:36 IST Report Abuse
Amma_Priyan இணைவி துணைவிக்கு இது ஓகே
Rate this:
AXN PRABHU - Chennai ,இந்தியா
02-அக்-201618:45:16 IST Report Abuse
AXN PRABHUதாலி கட்டாமல் சேர்ந்து வாழ்வது, அடுத்தவன் மனைவியை அபகரிப்பது சரியாக்கும் ??...
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-அக்-201616:27:36 IST Report Abuse
தமிழ்வேல் சரிதான். ஹில்லாரி கிளிண்டனின் கணவர் ( பில் கிளின்டன் + மொனிக்கா லெவின்ஸ்கி) விவகாரத்திற்கு முன் இது சிறிய விஷயம்.
Rate this:
Cancel
manivannan - chennai,இந்தியா
02-அக்-201616:26:32 IST Report Abuse
manivannan இதுபோன்ற பிரச்சாரங்களை பார்த்து நம்மவர்கள் சும்மா இருப்பார்களா.. இங்கேயும் இனிமே இப்படித்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X