போலீசார் ஊழலுக்கு இரையாகக் கூடாது: பினராயி விஜயன்

Added : அக் 15, 2016 | கருத்துகள் (9)
Share
Advertisement
திருவனந்தபுரம் : போலீசார் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.கேரளாவிலுள்ள, திருவனந்தபுரத்தில் சிறப்பு ஆயுதப் படை முகாமில் பயிற்சி முடித்த போலீசாருக்கு நடந்த வழியனுப்பு விழாவில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: போலீசார், ஊழலுக்கு ஒருபோதும் இரையாகக் கூடாது. வேலியே பயிரை
போலீசார் ஊழலுக்கு இரையாகக் கூடாது: பினராயி விஜயன்

திருவனந்தபுரம் : போலீசார் ஊழலற்றவர்களாக இருக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தினார்.

கேரளாவிலுள்ள, திருவனந்தபுரத்தில் சிறப்பு ஆயுதப் படை முகாமில் பயிற்சி முடித்த போலீசாருக்கு நடந்த வழியனுப்பு விழாவில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: போலீசார், ஊழலுக்கு ஒருபோதும் இரையாகக் கூடாது. வேலியே பயிரை மேயும் சூழலை அனுமதிக்க முடியாது. ஊழலற்ற காவல்துறையே நாட்டுக்கு அவசியம். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் போலீசார்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
15-அக்-201616:49:08 IST Report Abuse
Balaji முதலில் அரசியல் செய்பவர்களுக்குத்தான் இதை சொல்ல வேண்டும்..... போலீஸார் (அவர்கள் செய்வதும் தவறு தான்....) ஒன்னும் கோடிகளில் ஊழல் செய்வதில்லை.....
Rate this:
Cancel
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
15-அக்-201611:04:06 IST Report Abuse
Durai Ramamurthy போலீசார் ஊழலுக்கு இரையாகக் கூடாது, ஊழலை போலீசாருக்கு இரையாக்க வேண்டும்..
Rate this:
Cancel
Mathan Rameshbabu - Muscat,ஓமன்
15-அக்-201610:38:49 IST Report Abuse
Mathan Rameshbabu ஜெயராஜ் மீது புகார் வந்து பத்து நாள் ஆகிவிட்டது, அமைச்சர் மீது இன்னும் நடவடிக்கை இல்லை, பேச்சுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X