டிராக்டர் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு

Added : அக் 15, 2016 | |
Advertisement
பெண்ணாடம்: டிராக்டர் டிப்பர் கவிழ்ந்த விபத்தில், திட்டக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியைச் சேர்ந்தவர் சின்னதம்பி, 25; இவர், தனது டிராக்டர் டிப்பரில் (டி.என்.25 - எம்.9904) பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில் இருந்து செங்கல் சேம்பருக்கு மண் ஏற்றிக் கொண்டு சென்றார்.பொன்னேரி ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென டிராக்டர்

பெண்ணாடம்: டிராக்டர் டிப்பர் கவிழ்ந்த விபத்தில், திட்டக்குடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

திட்டக்குடி அடுத்த ஆவினங்குடியைச் சேர்ந்தவர் சின்னதம்பி, 25; இவர், தனது டிராக்டர் டிப்பரில் (டி.என்.25 - எம்.9904) பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில் இருந்து செங்கல் சேம்பருக்கு மண் ஏற்றிக் கொண்டு சென்றார்.

பொன்னேரி ரயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது, திடீரென டிராக்டர் டிப்பர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த பெண்ணாடம் போலீசார் வந்து, டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால், திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் காலை 9:45 மணி முதல் 10:45

மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X