என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: ம.பி. ஐ.ஜி.பேட்டி

Updated : நவ 01, 2016 | Added : அக் 31, 2016 | கருத்துகள் (13) | |
Advertisement
போபால்: என்கவுன்டர் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என ம.பி. மாநில ஐ.ஜி. தெரிவித்தார்.என்கவுன்டர்மத்திய பிரதேச மாநிலம் போபால் சிறையில் இருந்து இன்று காலை 8 சிமி பயங்கரவாதிகள் சிறை காவலரின் கழுத்தை அறுத்துக்கொன்று தப்பியோடினர். புறநகரில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து என்கவுன்டர் மூலம் சுட்டுத்தள்ளினர். ஆயுதங்கள்
This was a police encounter. All factors will be taken into consideration during investigation: Yogesh Choudhary, IG

போபால்: என்கவுன்டர் குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என ம.பி. மாநில ஐ.ஜி. தெரிவித்தார்.


என்கவுன்டர்


மத்திய பிரதேச மாநிலம் போபால் சிறையில் இருந்து இன்று காலை 8 சிமி பயங்கரவாதிகள் சிறை காவலரின் கழுத்தை அறுத்துக்கொன்று தப்பியோடினர். புறநகரில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் சுற்றி வளைத்து என்கவுன்டர் மூலம் சுட்டுத்தள்ளினர்.ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன


இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, , சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.8 பயங்கரவாதிகள் பலி


என்கவுட்னர் வீடியோ குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர்.அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
01-நவ-201610:13:34 IST Report Abuse
Nallavan Nallavan போலி என்கவுண்ட்டராகவே இருக்கட்டுமே ...... போட்டுத் தள்ளப்பட்டவர்கள் உத்தமர்கள் இல்லை .....
Rate this:
amuthan - kanyakumari,இந்தியா
01-நவ-201619:41:21 IST Report Abuse
amuthanஅதை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனாலும் குற்றவாளிகள் என்றும் சொல்ல முடியாதே. அப்படியானால் பிடிக்கும் போதே சுடவேண்டியதுதானே. நாட்டில் நெறய பேர் உத்தமர்கள் இல்லை தான். அதற்காக சுடவா முடியும்....
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
01-நவ-201610:11:59 IST Report Abuse
amuthan நம்பவே முடியல. தப்பிய கொஞ்ச நேரத்திலே பயங்கர ஆயுதம் எப்படி கிடைத்தது. தப்பும் போது சிறையில் இருந்து எடுத்தார்களா.
Rate this:
Cancel
kundalakesi - VANCOUVER,கனடா
01-நவ-201608:06:05 IST Report Abuse
kundalakesi தப்பித்த கைதிகளுக்கு இரண்டே மணி நேரத்தில் துப்பாக்கி ஆயுதமும், கத்தியும் தயாராய் கொடுத்தவர்கள் யார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X