சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்துக்கு இடையூறாகடீக்கடை நடத்திய 4 பேர் கைது

Added : ஜன 12, 2011
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் சில பகுதிகளில் பேக்கரி டீக்கடைகள் வைத்திருப்போர், டீ பாய்லர் உள்ளிட்டவைகளை, கடைக்கு முன் வைத்து, டீ வியாபாரம் செய்கின்றனர்; போக்குவரத்துக்கு இடையூறாக, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டீ விற்பனை நடப்பது குறித்து புகார் சென்றது.ரூரல் போலீசார் ராக்கியாபாளையம், நொச்சிபாளையம், பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர்.

திருப்பூர்:திருப்பூரில் சில பகுதிகளில் பேக்கரி டீக்கடைகள் வைத்திருப்போர், டீ பாய்லர் உள்ளிட்டவைகளை, கடைக்கு முன் வைத்து, டீ வியாபாரம் செய்கின்றனர்; போக்குவரத்துக்கு இடையூறாக, பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டீ விற்பனை நடப்பது குறித்து புகார் சென்றது.ரூரல் போலீசார் ராக்கியாபாளையம், நொச்சிபாளையம், பல்லடம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். பேக்கரிக்கு முன் டீக்கடை நடத்திய ராக்கியாபாளையத்தை சேர்ந்த ராஜா மகன் கஜேந்திரன் (30), நொச்சிபாளையம் பிரிவைச் சேர்ந்த வேலு மகன் குமார் (28) மற்றும் துரைராஜ் மகன் செந்தில்குமார் (26), நொச்சிபாளையத்தைச் சேர்ந்த ராமையா மகன் கருப்பையா (33) ஆகியோரை கைது செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X