சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானபங்க முயற்சி 2 வாலிபர்கள் கைது

Added : ஜன 12, 2011
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி(19). இவர் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(24), செஞ்சி அடுத்த தளவாழப்பட்டு தாஸ்(25) மற்றும் ஒரு வாலிபர் சேர்ந்து மகாலட்சுமியை

கள்ளக்குறிச்சி : இளம்பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற இரு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி மகாலட்சுமி(19). இவர் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன்(24), செஞ்சி அடுத்த தளவாழப்பட்டு தாஸ்(25) மற்றும் ஒரு வாலிபர் சேர்ந்து மகாலட்சுமியை மானபங்கம் செய்ய முயற்சித்தனர். உடன் அவர் சத்தம்போட்டதால் மூன்று வாலிபர்களும் தப்பியோடினர். பொதுமக்கள் துரத்தி சென்று மணிகண்டன், தாஸ் இருவரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டன், தாஸை கைது செய்தனர். தப்பியோடிய வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X