பெண்ணிடம் நகை வழிப்பறி

Added : ஜன 12, 2011 | கருத்துகள் (1)
Advertisement
பல்லடம்:தனியாக நடந்து சென்ற பெண்ணை, முட்புதரில் தள்ளி, ஆறரை பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்ற இரண்டு ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.சின்னக்கரை, ஆர்.எம்., நகரை சேர்ந்தவர் முருகேசன் (44); பனியன் பிரிண்டிங் கம்பெனி உரிமையாளர். இவரது மனைவி சுசீலா (40). இவர், நேற்று பிற்பகல் 3.25 மணிக்கு, சின்னக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மகள் மாலதி(14), மகன் கௌதமை (7), வீட்டுக்கு

பல்லடம்:தனியாக நடந்து சென்ற பெண்ணை, முட்புதரில் தள்ளி, ஆறரை பவுன் தங்கச்செயினை பறித்துச் சென்ற இரண்டு ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.சின்னக்கரை, ஆர்.எம்., நகரை சேர்ந்தவர் முருகேசன் (44); பனியன் பிரிண்டிங் கம்பெனி உரிமையாளர். இவரது மனைவி சுசீலா (40). இவர், நேற்று பிற்பகல் 3.25 மணிக்கு, சின்னக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மகள் மாலதி(14), மகன் கௌதமை (7), வீட்டுக்கு அழைத்து வர நடந்து சென்றுள்ளார்.அவ்வழியாக வந்த 35 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆசாமிகள் தாக்கி, அருகில் உள்ள முட்புதரில் தள்ளினர். கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க நகையை பறித்தனர். அவ்வழியாக திருப்பூர் நோக்கி சென்ற பஸ்சில் ஏறி தப்பினர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X