டிரம்புக்கு ஹிலாரி வாழ்த்து

Added : நவ 10, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிக இடங்களை கைப்பற்றியதை அடுத்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து கூறினார். அமெரிக்காவின் நியுயார்க் நகரில், நேற்று, அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள, பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். அந்த நகரின் புகழ்பெற்ற தலங்களான, டைம்ஸ்
டிரம்புக்கு  ஹிலாரி வாழ்த்து

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிக இடங்களை கைப்பற்றியதை அடுத்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், தொலைபேசியில் அவருக்கு வாழ்த்து கூறினார். அமெரிக்காவின் நியுயார்க் நகரில், நேற்று, அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள, பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். அந்த நகரின் புகழ்பெற்ற தலங்களான, டைம்ஸ் சதுக்கம், எம்பையர் ஸ்டேட் கட்டடம் போன்றவற்றில், பெரிய திரைகளில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன.
வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள், அமெரிக்க தேர்தல் நடைமுறைகளை தெரிந்து கொள்வதிலும், முடிவுகளை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
10-நவ-201602:45:47 IST Report Abuse
Krishna Sreenivasan வேறு வழியே இல்லீங்க வாழ்த்தியேதான் ஆவோனும் அமெரிக்கனும் ஆணாதிக்கவெறியணுக்களேதான் , எல்லாம் வெளிவேஷம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X