துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

Added : நவ 10, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், ஒரு ஓட்டுச் சாவடியில், மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.இதில் ஒருவர் பலியானார். அந்த இடத்தில் பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை, சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. டில்லியில் கொண்டாட்டம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று சரித்திரம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், ஒரு ஓட்டுச் சாவடியில், மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.இதில் ஒருவர் பலியானார். அந்த இடத்தில் பாதுகாவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை, சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
டில்லியில் கொண்டாட்டம்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று சரித்திரம் படைத்துள்ள டொனால்டு டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர்களான, ஹிந்து சேனா அமைப்பினர், டில்லியில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
அந்த அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தா, நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ''அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப்பின் வெற்றி அறிவிக்கப்படும் முன்பே, டில்லி நகர சாலைகளில், அவர் வெற்றியை நாங்கள் கொண்டாடினோம். இனி, உலகின் எந்த முலையில் பயங்கரவாதிகள் இருந்தாலும், அவர்களை டிரம்ப் வேட்டையாடுவார். இனி, பாகிஸ்தானை கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-நவ-201607:42:47 IST Report Abuse
Shiva UP Bihari culture well followed. GREAT......Keep it up.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X