ஹிலாரியை நினைத்து பெருமை: அதிபர் ஒபாமா

Added : நவ 10, 2016 | கருத்துகள் (6) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு, அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு, அதிபர் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். பின் ஹிலாரி தோல்வி குறித்து அவர் பேசியதாவது: அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். நாளை வெள்ளை
 ஹிலாரியை நினைத்து பெருமை: அதிபர் ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு, அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்புக்கு, அதிபர் ஒபாமா தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். பின் ஹிலாரி தோல்வி குறித்து அவர் பேசியதாவது:
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்பிற்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன். நாளை வெள்ளை மாளிகைக்கு வர அழைப்பு விடுத்துள்ளேன். தோல்வியடைந்த போதும் ஹிலாரி அமெரிக்க மக்களின் நலனுக்காக தொடர்ந்து பணியாற்றுவார் என நம்புகிறேன். ஹிலாரியை நினைத்து பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Durai Ramamurthy - Virudhachalam,இந்தியா
10-நவ-201613:15:12 IST Report Abuse
Durai Ramamurthy இன்னுமா அந்த பொம்பளைய மறக்கமுடியாம தவிக்கிறீர்?.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
10-நவ-201609:14:09 IST Report Abuse
Chandramoulli இருமுறை ஆளும் கட்சி பதவியில் இருந்து உள்ளது . மக்களின் எதிர்ப்பார்ப்பு வேறு மாதிரியாக உள்ளது . தீவிரவாதம் வளர்ந்து வருவது அமெரிக்கா மக்களிடையே பெரும் பதட்டத்தை உருவாக்கி உள்ளது . டிரம்ப் வெற்றி அவரின் தீர்க்கமான முடிவு எடுப்பவர் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கலாம் .
Rate this:
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
10-நவ-201608:29:48 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இனி ஒபாமாகேர் என்று அழைக்கப்படும் மருத்துவ காப்பீட்டுமுறை மாறும் என்று நம்பலாம். குறிப்பாக, சவுதி துருக்கி மற்றும் ஒபாமாவின் ஆளுகையில் அமெரிக்காவால் வளர்த்துவிடப்பட்டு, லட்சக்கணக்கான உயிரை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் அழிவார்கள் என்று நம்பிக்கை கொள்வோம். சட்டபூர்வமாக அனுமதிபெற்று அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு அதிக பாதிப்பு இருக்கப்போவதில்லை. கள்ளத்தனமாக வந்தவர்கள் பலரும் தாமாக வெளியேறி விடுவார்கள். பாகிஸ்தானிற்கு கிடைக்கப்போகும் பணம் வெகுவாக குறையும். இந்தியா அமெரிக்காவின் நட்பு மேலோங்கும் என்று நம்புவோம்.
Rate this:
K.Sugavanam - Salem,இந்தியா
10-நவ-201611:41:56 IST Report Abuse
K.Sugavanamதினசரி ராசி பலன் மாதிரி இருக்கு.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X