பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம்

Updated : நவ 13, 2016 | Added : நவ 12, 2016 | கருத்துகள் (4)
Advertisement
பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பு: 43 பேர் பலி; பலர் படுகாயம்

பலுசிஸ்தான்: பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷா நுாரானி எனப்படும் வழிப்பாட்டு தளம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.

இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் மருத்துவமனைகள் இல்லாத காரணத்தால் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த காரணத்தால் மீட்புப் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balu - Ernakulam,இந்தியா
13-நவ-201609:35:40 IST Report Abuse
Balu என்னடா வெள்ளிக்கிழமை .. ஒண்ணுமே நடக்கல னு கவலைய இருந்துச்சு .. நடத்திட்டங்க ...
Rate this:
Share this comment
Cancel
Ravi Manickam - EDMONTON ,கனடா
13-நவ-201600:52:35 IST Report Abuse
Ravi Manickam பண்டாரம், பரதேசி,காவித்தீவிரவாதிகள் மார்க்கத்தின் மீது மூர்க்கமாக நடத்திய தாக்குதல் இது. இப்படிக்கு (போலி) மதச்சார்பின்மைவாதிகள்.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
12-நவ-201621:02:20 IST Report Abuse
rajan.  பாகிஸ்தான் பலூச்சிஸ்தான் மக்களை ஒழிக்காமல் விடாதோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X