பொது செய்தி

இந்தியா

செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம்

Updated : நவ 24, 2016 | Added : நவ 23, 2016 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சேமிப்புக் கணக்கில்.. :செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்ய பயன்படுத்த முடியாது என, அறிவித்துள்ள மத்திய அரசு, 'தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம்' என, விளக்கம் அளித்துள்ளது. 'டிபாசிட்'
செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம்

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் 'டிபாசிட்' செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


சேமிப்புக் கணக்கில்.. :

செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்ய பயன்படுத்த முடியாது என, அறிவித்துள்ள மத்திய அரசு, 'தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம்' என, விளக்கம் அளித்துள்ளது.


'டிபாசிட்' :


செல்லாத ரூபாய் நோட்டுகளை, சிறு சேமிப்பு கணக்கில் முதலீடு செய்வதற்கு பயன்படுத்த முடியாது என, மத்திய அரசு, நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில், தபால் நிலையங்களில் உள்ள சேமிப்புக் கணக்குகளில், இந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்யலாம் என, நேற்று விளக்கம் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
24-நவ-201615:15:38 IST Report Abuse
Pasupathi Subbian செல்லாத நோட்டுகள் என்றால், சமீபத்தில் செல்லுபடி ஆகாத நோட்டுகளா, அல்லது பழைய கிழிந்த நோட்டுகளா?
Rate this:
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
24-நவ-201608:29:37 IST Report Abuse
balakrishnan சும்மா தூங்கிக்கிட்டு இருந்த நம்ம தபால் நிலையங்கள், இந்த செல்லாத நோட்டுக்களை மாற்றும் வசதி செய்து கொடுக்கப்பட்டதால் சுறுசுறுப்பாக இருக்கு, ரொம்ப நாளைக்கு பிறகு இங்கே வேலை செய்யும் அலுவலர்களுக்கு, இப்பத்தான் வேலை கிடைச்சிருக்கு
Rate this:
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
24-நவ-201614:19:59 IST Report Abuse
Rajendra Bupathiஆம் என்னுடைய கருத்தும் இதுதான்?...
Rate this:
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
24-நவ-201607:06:44 IST Report Abuse
தேச நேசன் போலி ரேஷன் கார்டுகளைக் காட்டி தபால் நிலையங்களில் கணக்குத் துவக்கி கறுப்பை மாற்றுதல் துவங்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X