ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் ஒழிப்பு: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அமைச்சர் பாராட்டு

Added : டிச 14, 2016 | கருத்துகள் (24)
Share
Advertisement
லண்டன்:ரூ.500, ரூ.1000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் சர்வதேச வளர்ச்சிதுறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு பிரிட்டன் சர்வதேச வளர்ச்சிதுறை அமைச்சர்
 ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் ஒழிப்பு: பிரதமர் மோடிக்கு பிரிட்டன் அமைச்சர்  பாராட்டு

லண்டன்:ரூ.500, ரூ.1000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் ஒழிப்பு நடவடிக்கையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் சர்வதேச வளர்ச்சிதுறை அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டு ஒழிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு பிரிட்டன் சர்வதேச வளர்ச்சிதுறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவழியை சேர்ந்தவரான பிரீத்தி பட்டேல் இதுகுறித்து பேசியதாவது:உலகம் முழுவதும் பயங்கரவாதம் , சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு கருப்பு பணம்தான் முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை பிரதமர் மோடி செல்லாது என அறிவித்து இருக்கிறார். இது ஒரு சரியான நடவடிக்கை.


சரியான நடவடிக்கை:இந்த நடவடிக்கை மூலம் உலகம் முழுவதும் நடைபெறும் சட்ட விரோத செயல்பாடுகள், சட்ட விரோத வர்த்தகங்கள் போன்றவற்றுக்கு மோடி வலுவான எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவருடைய நடவடிக்கை பாராட்டத்தக்கதாகும்.இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalpana - London  ( Posted via: Dinamalar Android App )
14-டிச-201618:09:57 IST Report Abuse
kalpana Living in London gives you a good picture on how the government here controls transactions and money. No one here is allowed to withdraw money more than 300 pounds per day. In india my daily limit before was 40k. Comparing both economies it was more in India. Every penny people earn is seen by government and tax here starts at 20./. which in india is less. with my six months salary i can buy a house in london with banks help but in india I was not able to buy anything.. too expensive for the salary we get there. Even the food imported from India sells for similar price here. This has to change if you need good quality of life in india. Even if we pay lot of tax we are self satisfied here. cashless transactions provide a better control for government to monitor money. unless cash crunch happened people won't like migrating to other methods of payment. This change is inevitable for India's future.
Rate this:
Cancel
Arsath Ali - Malaysia,மலேஷியா
14-டிச-201610:53:11 IST Report Abuse
Arsath Ali பிரீத்தி பட்டேல் ஒரு குஜராத்தி , மோடி ஒரு குஜராத்தி..அதான் சப்போர்ட்.. ரூ.500, ரூ.1000 ஆகிய உயர் மதிப்பு ரூபாய் முற்றிலுமாக ஒழிக்க வில்லை..அதை விட ரூ.2000 உயர் மதிப்பு ரூபாய் வெளியிட்டது அம்மணிக்கு தெரியவில்லையோ?
Rate this:
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
14-டிச-201612:11:43 IST Report Abuse
குரங்கு குப்பன் பெரிய அறிவாளியா இருக்கானே இவனை என்ன பண்ணலாம்...
Rate this:
Aravindhakshan - Chennai,இந்தியா
14-டிச-201612:22:37 IST Report Abuse
Aravindhakshanநல்ல விஷயங்கள் எது நடந்தாலும் குற்ற கண்ணுடன் பார்த்தால் எல்லாம் குற்றமாகத் தான் தெரியும்...பார்க்கும் கண்ணில்தான் பழுது இருக்கிறதே தவிர... காணும் காட்சியில் அல்ல. ஹவாலா... கொள்ளை... கறுப்புப்பணம்... இந்த தொழிலில் காலம் காலமாக கொழித்தவர்களும்...அரசின் நடவடிக்கையை குறை சொல்வர்...அதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை... காரணம் பட்ட அடி மிகவும் பலமான மரண...அடி......
Rate this:
Cancel
Balaji - Bangalore,இந்தியா
14-டிச-201610:01:00 IST Report Abuse
Balaji இதை ப. சிதம்பரத்திற்கு அனுப்பவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X