பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ.,விற்கு அ.தி.மு.க., நிர்வாகிகள் அஞ்சலி

Added : டிச 17, 2016
Share
Advertisement


விழுப்புரம்: விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு சார்பில் மறைந்த முதல்வர் ஜெ., விற்கு அஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது.விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்பப் பிரிவு சார்பில் மறைந்த முதல்வர் ஜெ., விற்கு அஞ்சலி செலுத்தி, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, விழுப்புரம் பவர் ஆபிஸ் ரோட்டில் நேற்று நடந்தது. தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜெகன் தலைமையில் மறைந்த முதல்வர் ஜெ.,வின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நகர பாசறை செயலாளர் ரகு, நகர பாசறை நிர்வாகிகள் ராஜபாரதி, பூராசிவா, பிரதிநிதி சிம்ம சதிஷ், மகளிரணி ஷீலா ஜெகன், நிர்வாகிகள் நாகராஜ், ரவி, செல்வம், சுகுமாறன், பாலா, சரத்குமார், மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X