பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம்

Updated : டிச 20, 2016 | Added : டிச 20, 2016 | கருத்துகள் (3) | |
Advertisement
சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டையை சேர்ந்த 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று சிறைபிடித்துள்ளது. இலங்கை சிறையில் வாடும் 22 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
 பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம்

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 22 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதுக்கோட்டையை சேர்ந்த 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை இன்று சிறைபிடித்துள்ளது. இலங்கை சிறையில் வாடும் 22 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை வசமுள்ள 109 மீன்பிடி படகுகளையும் மீட்டு தர வேண்டும்.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajmax - MA,யூ.எஸ்.ஏ
21-டிச-201600:42:13 IST Report Abuse
 Rajmax யார் முதல்வரானாலும், இந்த பிரச்சனைக்கு கடிதம் மட்டும்தான் எழுதமுடியும் போல...
Rate this:
Cancel
bairava - madurai,இந்தியா
20-டிச-201621:19:08 IST Report Abuse
bairava வாழ்த்துக்கள் நன்றி ..நீங்கள் ...இனி எப்போதும் நீங்கலாக இருந்தால் ..மக்கள் ..உங்கள் பக்கமே தமிழனா மண்ணுக்கும் மனிதனுக்கும் ஆட்சி செய்தால் மீண்டும் அரசாளும் என்பது உறுதி
Rate this:
Cancel
Jaya Prakash - Medan,இந்தோனேசியா
20-டிச-201620:33:00 IST Report Abuse
Jaya Prakash என்னய்யா இது.... நேத்துதான் பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்தார்.... அப்போ நேரில் வைக்க வேண்டிதானே இந்த கோரிக்கையை.... கடிதம் எழுதுவது எல்லாம் எங்களுக்கு தெரியும்... அது சும்மா ஒப்புக்கு......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X