மாணவர்களுக்கு யோகா பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு யோகா பயிற்சி

Added : டிச 26, 2016
Share
கம்பம்;கம்பம் அறிவுத்திருக்கோயில் தலைவர் சந்தியா, செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது :கம்பம் அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்றம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச யோகா மற்றும் இளைஞர் வல்லமை பற்றி 20 நாட்கள் பயிற்சி மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. பயிற்சி பெற விரும்பும் பள்ளிகள் தொடர்பு கொள்ளலாம். அறிவுத்திருக்கோயிலில் தினமும் ஆண்களுக்கு காலை 6:00 முதல் 8:00

கம்பம்;கம்பம் அறிவுத்திருக்கோயில் தலைவர் சந்தியா, செயலாளர் ஜெகநாதன் கூறியதாவது :கம்பம் அறிவுத்திருக்கோயில் மனவளக்கலை மன்றம் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச யோகா மற்றும் இளைஞர் வல்லமை பற்றி 20 நாட்கள் பயிற்சி மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது.
பயிற்சி பெற விரும்பும் பள்ளிகள் தொடர்பு கொள்ளலாம். அறிவுத்திருக்கோயிலில் தினமும் ஆண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணிவரையிலும், மாலை 4:00 முதல் 6:00 மணிவரை பெண்களுக்கு யோக பயிற்சிகள் இலவசமாக பயிற்றுவிக்கப்படுகிறது. விரும்புவோர் பயனடைய வேண்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X