பொது செய்தி

தமிழ்நாடு

மனித உரிமை போட்டி

Added : டிச 30, 2016
Advertisement


விருதுநகர், விருதுநகர் வி.வி.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி வரலாறுதுறை சார்பில் மனித உரிமைகள், பிரச்னைகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன. 14 கல்லுாரிகளிலிருந்து 166 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மதுரை அருளானந்தர் கல்லுாரி பேராசிரியர் ஞானசேகரன் பேசினார். பரிசளிப்பு விழாவில் பேராசிரியை கீதா வரவேற்றார்.
கல்லுாரி செயலாளர் ரவி தலைமை வகித்து, முதல்பரிசு பெற்ற மதுரை டோக் பெருமாட்டி கல்லுாரிக்கு கோப்பை அளித்தார். கல்லுாரி முதல்வர் மீனராணி பேசினார். கல்லுாரி துணைத்தலைவர் தெய்வஜோதி, கூட்டுசெயலர் மைதிலி பரிசு, சான்றிதழ் அளித்தார். இணைப்பேராசிரியை பேபிராணி நன்றி கூறினார்.----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X