பொது செய்தி

இந்தியா

கணக்கில் வராத ரூ.4 லட்சம் கோடி வங்கிகளில் டிபாசிட்

Added : ஜன 10, 2017 | கருத்துகள் (38)
Advertisement
4 லட்சம் கோடி, வங்கிகளில்  டிபாசிட்

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு, கணக்கில் வராத 3 - 4 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.


விசாரணை:

இது தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த நவ. 8ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. இதன் பிறகு வங்கிகளில் மட்டும் கணக்கில் வராத 3 - 4 லட்சம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு 60 லட்சம் வங்கிக்கணக்குகளில் தலா ரூ. 2 லட்சம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.


செயல்படாத கணக்கில்...

நவம்பர் 9 ம் தேதி முதல், வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு வங்கிக்கணக்குகளில் ரூ.10,700 கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பல கணக்குகளில் ரூ.16 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. செயல்படாத வங்கி கணக்கில் மட்டும் ரூ.25 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது எனக்கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
L.Pannneerselvam - chennai,இந்தியா
10-ஜன-201722:57:37 IST Report Abuse
L.Pannneerselvam இதன் மூலம் வருமான வரித்துறையின் கையாலாகத்தனத்தால் இந்த அளவுக்கு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது என்கிறார்களா அல்லது, வருமானவரியை கண்டுபிடிக்கும் நடைமுறையில் (சிஸ்டம்) ஓட்டையுள்ளது என்கிறார்களா? அல்லது 3 - 4 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்திய மக்கள் வரி ஏய்ப்பு செய்கிறார்கள் என்று உலகத்திற்கு தெரிவிக்க மத்திய அரசு சொல்கிறதா? ஒன்றும் புரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
10-ஜன-201721:55:29 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மோகன் சுந்தரராஜாராவ் - திண்டுக்கல் - ஏனய்யா, 4 லட்சம் கோடி என்றால், 120 கோடி மக்கள் தொகையால் வகுத்தால், 3333 ரூபாய் வருகிறது - தங்களுடைய கணக்கு தவறு என்று கருதுகிறேன். அது 3333 கோடி அதாவது ஒரு நபருக்கு 3333 கோடி என்று இருக்க வேண்டும். நான் சரியாக சொல்லி இருக்கிறேனா?
Rate this:
Share this comment
pmrani - Delhi,இந்தியா
11-ஜன-201700:28:54 IST Report Abuse
pmraniஇது போன்ற கணக்குகள் தமிழகத்தின் கல்வி தரத்தை எடுத்துக்காட்டுகிறது.. வெட்கம்....
Rate this:
Share this comment
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
10-ஜன-201721:16:31 IST Report Abuse
வந்தியதேவன் அய்யா... இந்த பொருளாதார மாற்றம்... கணக்கு வழக்கு எல்லாத்துக்கும்... 2019-ல பா.ஜ.க. அக்கவுண்ட்ல நாங்க ஓட்டா டெபாசிட் பண்றப்போ தெரியும்... அது பிராபிட்டா... லாசா... ஹெவி லாசா...ன்னு...? “கூட்டி கழிச்சு பாரு... கணக்கு சரியா வரும்” என்ன நான் சொல்றது...?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X