கனடாவில் மசூதியில் தாக்குதல்; 5 பேர் பலி

Updated : ஜன 30, 2017 | Added : ஜன 30, 2017 | கருத்துகள் (34)
Share
Advertisement
ஒட்டாவா: கனடாவில் கியூபெக் சிட்டியில் உள்ள ஒரு மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மசூதியில் மாலை நேர தொழுகையின் போது மர்ம நபர்கள் 3 பேர் வந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. பலர் காயமுற்றிருப்பதாகவும், மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.தாக்குதல்
கனடாவில் மசூதியில் தாக்குதல்

ஒட்டாவா: கனடாவில் கியூபெக் சிட்டியில் உள்ள ஒரு மசூதியில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். மசூதியில் மாலை நேர தொழுகையின் போது மர்ம நபர்கள் 3 பேர் வந்து இந்த தாக்குதலை நடத்தியதாகவும், இதில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் தெரிவிக்கிறது. பலர் காயமுற்றிருப்பதாகவும், மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
தாக்குதல் நடத்தியது யார் ?

40 பேர் மசூதியில் இருந்ததாகவும் லோக்கல் மீடியாக்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியது யார் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
31-ஜன-201711:37:15 IST Report Abuse
CHANDRA GUPTHAN அகதிகள் என்றால் ஆண்கள், பெண்கள் , குழந்தைகள் என்று அனைவரும் உண்டு . முதலில் இவர்கள் ஜெர்மனி ,இத்தாலி பிரான்சில் போன்ற நாடுகளில் குடிபுகுந்தவர்கள் எல்லோரும் ஆண்களே . இதிலிருந்தே தெரியவில்லை . இது ஒரு டுபாக்கூர் என்று . பொதுவாக போர் நடக்கும் போது பக்கத்தில் உள்ள ஈரான், ஈராக், ஜோர்டான், சவூதி,லெபனான் நாடுகளுக்கு தான் ஓடுவார்கள் ஆனால் இவர்கள் துருக்கி , எகிப்த்து லிபியா போன்ற நாடுகளுக்கு கூட போகாம ஆஸ்திரியா, ஜெர்மனி ,இத்தாலி பிரான்சில் குடிபுகுந்தார்கள் . இதிலிருந்து தெரிவதென்ன தீவிரவாதத்தை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்பதே .
Rate this:
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
30-ஜன-201720:10:35 IST Report Abuse
CHANDRA GUPTHAN நாங்க எங்கு போனாலும் நாங்களும் வாழமாட்டோம் அடுத்தவங்களையும் வாழவிடமாட்டோம் என்ற அருமையான கொள்கையை கடைபிடிக்கும் அமைதி மார்கத்தினர் எங்கு சென்றாலும் பிரச்சனைதான்
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
30-ஜன-201714:28:53 IST Report Abuse
Yaro Oruvan உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்ரதுல நாங்க கில்லாடி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X