அரசியல் செய்தி

தமிழ்நாடு

நட்சத்திர ஓட்டலில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள்

Added : பிப் 08, 2017 | கருத்துகள் (127)
Advertisement
நட்சத்திர ஓட்டல், எம்.எல்.ஏ.,க்கள்

சென்னை: சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமையகத்தில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் 129 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். இந்த கூட்டம் முடிந்த பின்னர் 2 பஸ்கள் மூலம் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து விமானம் மூலம் டில்லி அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு ஜனாதிபதியை எம்.எல்.ஏ.,க்கள் சந்திக்க உள்ளனர்.
இதனிடையே, ஜனாதிபதியை சந்திக்க எம்.எல்.ஏ.,க்கள் நேரம் கேட்கவில்லை என ஜனாதிபதி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (127)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
09-பிப்-201707:13:22 IST Report Abuse
K,kittu.MA. ஓடுங்கடா இனிமேல் இந்த மாதிரி ஸ்டார் ஹோட்டல் ல தங்க முடியாது சசிகலா பணத்துல அனுபவிராஜா அனுபவி
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
09-பிப்-201706:11:59 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> பாவம் ஹோட்டல்காரனுக தலையிலே துண்டு நெத்திலி போடுவா பட்டைநாமாம் , அப்போலோக்கு போட்டாச்சு நாமம் டாக்டருங்கலாய் சரிக்கட்ட அட்மிட்டாயானான் நட்டு , போல்டின் ஆணை படி
Rate this:
Share this comment
Cancel
குரங்கு குப்பன் - chennai,இந்தியா
09-பிப்-201705:55:22 IST Report Abuse
குரங்கு குப்பன் இவனுங்கள சொல்லி குற்றம் இல்லை இவனுங்களுக்கு வோட்டு போட்ட பொது மக்களை தான் சொல்லணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X