அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் கவர்னர் வித்யாசாகர் ராவ்

Updated : பிப் 09, 2017 | Added : பிப் 09, 2017 | கருத்துகள் (21)
Advertisement
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் கவர்னர் வித்யாசாகர் ராவ்

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பினார் கவர்னர். தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவை இன்று முதல்வர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக சந்தித்தனர்.

சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமர், மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி ஆகியோருக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவர்னரிடம் இருந்து விரிவான மற்றொரு அறிக்கை பெற்ற பின்னரே இறுதி தெரிய வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் சாசன விதிப்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய உள்துறை
ள்அமைச்சர் ராஜ்நாத்சிங்கை கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-பிப்-201710:29:59 IST Report Abuse
Pugazh V அரசியல் அமைப்பு சட்டப்படி, முதல்வர் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார். இனி, அதிக எம் எல் ஏக்களைக் கொண்ட கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். தற்போது சசி தான் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்ப்கால். எனவே அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும். ஆட்சி அமையும். பெரும்பான்மை நிரூபிக்க சொல்லி தீர்மானம் கொண்டு வர - வேறு யார் - திமுக அதான் - கொண்டு வர முயலும். சபாநாயகர் அனுமதிக்க மாட்டார். அமளி, திமுக வெளிநடப்பு. உடனே மக்கள் திமுக வை, சுடாலின், கட்டுமரம் 2 ஜி திஹார் என்று திட்ட ஆரம்பிப்பார்கள். ஆட்டம் குளோஸ். ஹா ஹா ஹா...தமிழன்டா.
Rate this:
Share this comment
Cancel
P Mahendiran - Nagpur,இந்தியா
10-பிப்-201708:31:20 IST Report Abuse
P Mahendiran கவர்னர் ஐயா நீங்கள் எடுக்கும் முடிவு, மக்கள் மகிழும் முடிவாக, சரித்திரத்தில் இடம்பெறும் வகையில் இருக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
10-பிப்-201707:25:30 IST Report Abuse
தேச நேசன் சசிக்கு கவர்னரின் ஆங்கிலம் ஒண்ணுமே புரியாமல் விழித்தபோது ஜெயராமன் தனது ஓட்டை உடைசல் தெலுங்கில் கவர்னரிடம் விளக்கப்போக அப்போதே கவர்னர் அறிக்கையை ஆமான்டில் தயாரித்துவிட்டதாக பேச்சு உபகார சத்ரு என்றால் இவர்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X