பொது செய்தி

தமிழ்நாடு

சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (96)
Advertisement
சிறையில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்பு

பெங்களூரு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா, வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால், அவருக்கு முதல் வகுப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.


பெங்களூரு சிறையில்..

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றிருக்கும் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சாதாரண அறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர், வருமான வரி கட்டுவதற்கான ஆவணங்களை காட்டினால் முதல் வகுப்பு அறைக்கு மாற வாய்ப்பு உள்ளது.


வசதிகள்:

முதல் வகுப்பு அறையில் மின்விசிறி, படுக்கை, தனிக்கழிவறை வசதி உண்டு. தினமும் 2 செய்தித்தாள்கள் வழங்கப்படும். வாரத்துக்கு இரு முறை அசைவ உணவு உண்டு. காலை உணவாக சப்பாத்தியும், அரை லிட்டர் சாம்பார் மற்றும் கால் லிட்டர் தயிர் கிடைக்கும். மதிய உணவாக சாதம், சப்பாத்தி, ராகி கிடைக்கும். இதில் பிடித்தமான ஒன்றை அவர் தேர்வு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
18-பிப்-201703:14:40 IST Report Abuse
B.s. Pillai Even if she does not produce I T statement, she will manage SPER FIRST CLASS treatment with mobile etc , as the Poiice force through out the country is adap to money power. So let us wait and watch.
Rate this:
Share this comment
Cancel
N.K - Hamburg,ஜெர்மனி
18-பிப்-201702:08:26 IST Report Abuse
N.K அதுத்தவர்கள் கட்டிய வருமான வரியை பிடுங்கியதற்கான ஆதாரம் யாரவது சமர்ப்பித்தால், உள்ளத்திலே வட்டமான வகுப்பு அறைக்கு மாற்றப்படுவாரா ?
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
17-பிப்-201723:00:03 IST Report Abuse
Sundeli Siththar அவர் தனது வருமான வரி சான்றிதழை வழங்கினால் போதும்... அவருக்கு முதல் வகுப்பு அரை ஒதுக்கப்படும். தவறில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X