பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கவர்னரை திவாகரன் சந்தித்தது ஏன்?

சசிகலாவின் தம்பி திவாகரன், தன் மகனுடன், கவர்னரை சந்தித்து பூங்கொத்து கொடுத்தது,
அ.தி.மு.க.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கவர்னரை திவாகரன் சந்தித்தது ஏன்?

சொத்து குவிப்பு வழக்கில், 'குற்றவாளி' என தீர்ப்பளிக்கப்பட்டதால், சசிகலா சிறைக்கு சென்றார்.

புறக்கணிப்பு


அதற்கு முன், கட்சியும், ஆட்சியும், தன் குடும்பத்தை விட்டு சென்று விடக்கூடாது

என்பதற்காக, தன் அக்கா மகன் தினகரன், அண்ணன் மகன் வெங்கடேஷ் ஆகியோரை மட்டும் கட்சியில் சேர்த்தார். தினகரனை, துணை பொதுச்செயலராக வும் நியமித்தார்.

ஆனால்,தன் தம்பி திவாகரன் மற்றும் உறவினர்க ளான, மகாதேவன், தங்கமணி, ராவணன் போன் றோரை சேர்க்கவில்லை. கட்சியின் அனைத்து நடவடிக் கைகளையும், தினகரனே முன்னின்று நடத்தி வருகிறார்.

இதே நிலை நீடித்தால், காணாமல் போய் விடு வோம் என்பதை உணர்ந்த திவாகரன், தன் மகன் ஜெய் ஆனந்துடன், இடைப்பாடி பழனிசாமி பதவியேற்பு நிகழ்ச்சி யில் பங்கேற்றார். மகனுடன் முதல் வரிசையில் அமர்ந்தார். பதவியேற்பு முடிந்து, இடைப்பாடி பழனிசாமி, கவர்னரை தனி அறையில் சந்திக்க சென்ற போது, திவாகரனும், மகனுடன் சென்றார்.

Advertisement

எரிச்சல்:


கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்தார். அதை புகைப்படம் எடுத்து, உடனடியாக சமூக
வலைதளங்களிலும் வெளியிட்டார்.வி.ஐ.பி., என, முதல்வர் தரப்பில், கவர்னருக்கு திவாகரன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இது, தினகரன் தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamarai Moorthy.C.V. - Pattukkottai,இந்தியா
20-பிப்-201715:16:33 IST Report Abuse

Thamarai Moorthy.C.V.கவர்னர் மேல் ஒன்றும் தவறு இல்லை, முதல்வர் இபிஸ் மேல் தவறு, ஏன் இவர்களை அழைத்து செல்லவேண்டும், பொம்மை முதல்வர் உயிருக்கு பயந்த முதல்வர்

Rate this:
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
18-பிப்-201719:31:26 IST Report Abuse

fire agniputhranகிரண் பேடியை தமிழக கவர்னர் ஆக நியமிக்கவும்.

Rate this:
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
18-பிப்-201719:30:18 IST Report Abuse

fire agniputhranமன்னார் கூட்டத்திடம் உஷாராக இருப்பது நல்லது ....

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X