பொது செய்தி

தமிழ்நாடு

இது யாருன்னு தெரிகிறதா..? கட்ஜு சொல்லாதது புரிகிறதா?

Added : பிப் 20, 2017 | கருத்துகள் (35)
Share
Advertisement
இது யாருன்னு தெரிகிறதா..? கட்ஜு சொல்லாதது புரிகிறதா?

நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக அவலங்கள் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தன் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து, அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

அவரது, 'லேட்டஸ்ட் பேஸ்புக்' பதிவில், ஆள், பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், அதை புரிந்து கொள்வதற்கு, மூளையை போட்டு கசக்க வேண்டியதில்லை.


பச்சை குழந்தைக்கும் கூட புரியும் வகையில், கட்ஜு பதிவிட்ட முகநுால் பதிவு:

அமெரிக்காவில், சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும், 'காட் பாதர்'கள் அங்கிருந்தே, தங்களது வேலைகளை செய்வது வழக்கம். அதேபோன்ற ஒரு விஷயம், தற்போது இந்தியாவிலும் எங்கேயோ நடந்து வருவது போல தோன்றுகிறது. இவ்வாறு கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
20-பிப்-201718:46:53 IST Report Abuse
Balaji தமிழக அரசியலைத்தான் குறிப்பிடுகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது..... இவர் வெளிப்படையாகவே இதற்கு முன்னர் தெரிவித்து விட்டார்....... பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து ஆட்சி நடக்க போகிறது என்று.......
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
20-பிப்-201713:31:31 IST Report Abuse
Pasupathi Subbian அதை வெளிப்படையாக சொல்ல அவருக்கு தைரியம் இல்லை. நமக்கு என்ன ? நாம் பாதிப்பில் உள்ளவர்கள்தானே, அதன் வயிற்றிச்சல் உரக்க கூவுகிறோம் இதற்கெல்லாம் காரணம் இரண்டு நூறு ரூபாய்க்கும், சாராயத்துக்கும் இலவசத்துக்கும் ஆசைப்பட்டோம், இப்போது புறம்போக்குகளுக்கு நாட்டை தாராய்வார்த்து கொடுத்துள்ளோம். நம்மிடம் பிச்சை கேட்டு வந்தவர்களிடம், நாம் கையேந்தினோம், இப்பொழுது நாட்டை விட்டே ஓடிப்போகும் நிலை. நமது அடிமைத்தனம் தொடர்ந்துகொண்டே போகிறது.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
20-பிப்-201711:34:32 IST Report Abuse
R. Vidya Sagar ஆனால் ஜெயிலில் இருந்து இயக்குவதற்கு துணை போக ஒரு கூட்டம் இருக்கிறதே, அந்த அசிங்கத்தை என்ன என்று சொல்ல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X