ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்; பிரதமரை சந்திக்கவும் திட்டம் | ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்; பிரதமரை சந்திக்கவும் திட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்; பிரதமரை சந்திக்கவும் திட்டம்

Added : பிப் 23, 2017 | கருத்துகள் (45)
Advertisement
ஜனாதிபதியை இன்று சந்திக்கிறார் ஸ்டாலின்; பிரதமரை சந்திக்கவும் திட்டம்

சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று (பிப்., 23) மாலை சந்திக்க உள்ளார்.


நேரில் வலியுறுத்தல்:

தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் இன்று (பிப்.,23) சந்திக்கிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பின் போது, சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்த உள்ளார். பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கவர்னரிடம் புகார்:

முன்னதாக, எதிர்க்கட்சியினரை வெளியேற்றிவிட்டு நடத்திய நம்பிக்கை ஓட்டெடுப்பை, செல்லாது என அறிவிக்க வேண்டும் என கனர்னர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் வலியுறுத்தினார். இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
23-பிப்-201717:26:08 IST Report Abuse
narayanan iyer எனக்கு விளங்கவில்லை. மன்னார்குடி ஆட்கள் எப்படி பட்டவர்கள் என்பது பட்டவர்த்தம். ஆனால் அவர்களை எதிர்த்து ஏன் எந்த கட்சியும் போராடவரவில்லை. யாரோ ஒருவர் முன்னிற்கும்போதாவது ஒன்று சேரலாமே.அதுவும் இல்லை அதனால் அவர்களின் ஆக்ரமிப்பு கூடி கூடி போகிறது..இறைவனும் உறங்குகிறானோ?
Rate this:
Share this comment
Thamizhan - Pondy,இந்தியா
24-பிப்-201709:40:38 IST Report Abuse
Thamizhanஇப்படி வெளங்காமலேயே ஆக்கிட்டாங்களேய்யா . இவுங்க அவிங்கள எதிர்த்து போராடலைய்யா . தமக்கு தாமே போராடுறாங்க . இப்போ வெளங்கிடும்ன்னு நெனைக்கிறேன் . பாப்போம் எந்த அளவுக்கு கெடுத்து வெச்சிருக்கானுங்கன்னு ....
Rate this:
Share this comment
Cancel
Karthi - chennai,இந்தியா
23-பிப்-201717:00:15 IST Report Abuse
Karthi தலைவா என்ன பண்ணாலும் உன்னோட பருப்பு சத்தியமா வேகாது ... மக்கள் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாறுவாங்க ... உங்களுக்கு போட்டியா சசிகலா இருக்கலாம் ஆனால் மக்களுக்கு நீங்க ரெண்டு பெரும் துரோகி தான் .... போதும் நீங்க சுருடினது......
Rate this:
Share this comment
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
23-பிப்-201714:09:57 IST Report Abuse
Kadaparai Mani சபரீசன் தலையிடு அதிகரித்த பின்னால் ஸ்டாலின் தோல்வி அதிகமாகிறது
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23-பிப்-201717:07:34 IST Report Abuse
Nallavan Nallavanநாட்டுல நல்லதே ரொம்ப அபூர்வமாத்தான் நடக்குது ..... அது என் அப்படி நடக்குது -ன்னு ஆராய்ச்சி பண்ணி முடிவைச் சொல்லக் கூடாது ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X