15 மாதம் கொடுங்கள் : மோடி

Added : பிப் 25, 2017 | கருத்துகள் (66)
Advertisement
15, மாதம், கொடுங்கள், மோடி,BJP,  Modi in Manipur

இம்பால்: 15 மாதம் அவகாசம் கொடுங்கள். மணிப்பூரை மாற்றி காட்டுகிறேன் என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள இங்கு அவர் மேலும் பேசுகையில்: மணிப்பூரில் ஆட்சி செய்த காங்கிரஸ் மாநில வளர்ச்சிக்கென எதுவும் செய்யவில்லை. வட மாநில நலனை காங்கிரஸ் காற்றில் பறக்க விட்டு விட்டது.

15 ஆண்டுகள் ; மக்களை சீரழித்த காங்கிரஸ் பதில் சொல்லியே தீர வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் மணிப்பூர் முன்னேற்றம் பின்னோக்கி சென்றுள்ளது. வாக்காளர்களே பா.ஜ., விடம் ஆட்சியை வழங்குங்கள். 15 மாதத்தில் மாநிலத்தை மாற்றி காட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arudra1951 - Madurai,இந்தியா
26-பிப்-201708:00:18 IST Report Abuse
arudra1951 15 நாட்கள் கொடுங்கள் என்றால் என்னை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று பொருள். பிறகு ஒன்றும் செய்யவில்லை என்றால் அதற்கு வெளிநாட்டு சதி தான் காரணம். புரியலையா உங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
Ganeshamoorthy - villupuram,இந்தியா
25-பிப்-201722:02:15 IST Report Abuse
Ganeshamoorthy அருணாச்சல் பிரதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகியது போல் மணிப்பூரும் ஆகி விட கூடாது .....அதற்க்கு பா.ஜ ஆட்சியில் அமருவது நல்லது / இந்த ஒரு காரணத்துக்காகவாவது பிஜேபி கு ஓட்டுபோடனும் இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதத்தவர்கள் இந்து மதத்தை எப்படியாவது அழித்து விடவேண்டும் என்று துடிக்கிறார்கள் அரசியல்வியாதிகள் வாக்குவங்கிக்காக மதசார்பின்மை என்ற போர்வையில் துணைபோகிறார்கள் . இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டால் நம் தேசத்தின் பூர்விகம் அடையாளங்கள் அழிக்கப்படும் மூர்க்கர்கள் அராஜகம் மேலோங்கும் இஸ்லாமிய நாடுகள் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி தவிப்பதுபோல் எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைமை பாக்கிஸ்தான் ஈரான் சிரியா போல் இந்தியா ஆகிவிடும் சிந்திப்பீர்
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
25-பிப்-201721:39:08 IST Report Abuse
balakrishnan நிச்சயம் நம்புங்கள், நிச்சயம் மாற்றுவேன், பதினைந்து மாதங்கள் மட்டும் போதும், இதே பேச்சு தான் இந்த பேச்சை நம்பி தான் இந்தியா ஏமாந்தது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X