சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலவச சைக்கிள் வழங்குவது இழுபறி

Added : மார் 01, 2017
Share
Advertisement

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு படிக்கும், மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு சார்பில், இலவச சைக்கிள் வழங்கும் விழாக்கள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களால், தொகுதி மக்களும், முன்னாள் முதல்வர் மற்றும் தீபா ஆதரவாளர்களும், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில், தீபா பேரவையினர், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இலவச சைக்கிள் வழங்கும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்குவது இழுபறியாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X