சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் பெண் காயம்

Added : மார் 01, 2017
Share
Advertisement

மஞ்சூர் : மஞ்சூர் அருகே எடக்காடு பாதக்கண்டி பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவருக்கும் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜோசப், பரந்தாமனை அரிவாளால் தாக்க முயன்றார். தடுக்க வந்த பரந்தாமனின் மனைவி அற்புமேரிக்கு இடது கை, தோள் பட்டையில் அரிவாள் வெட்டு விழுந்தது. காயமடைந்த அவருக்கு, மஞ்சூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜோசப்பை போலீசார் கைது செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X