காங்., தலைமையில் மாற்றம்: மணிசங்கர் அய்யர்

Added : மார் 16, 2017 | கருத்துகள் (51)
Share
Advertisement
காங்., தலைமையில் மாற்றம், மணிசங்கர் அய்யர்,Mani Shankar Aiyar, change in leadership

புதுடில்லி: காங்கிரஸ் தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அக்கட்சி மூத்ததலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தலைமையில் மாற்றம் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொது செயலர் பதவிகளில் இளைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனுபவம் மிக்கவர்கள் கட்சியின் செயற்குழுவில் நியமிக்கப்பட வேண்டும்.மோடி தலைமையிலான பா.ஜ.,வை காங்கிரசால் மட்டும் தோற்கடிக்க முடியாது. பீஹாரில் அமைந்த வெற்றி கூட்டணி போல், மற்ற மாநிலங்களிலும் ஒத்த எண்ணங்கள் கொண்ட கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும். சமாஜ்வாதி - காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்திருந்தால், உ.பி., தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். இவ்வாறு மணிசங்கர் அய்யர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
17-மார்-201717:02:03 IST Report Abuse
Sridhar லூசு பயல். தலைமை மாற்றம் என்றவுடன் எதோ திடீரென்று இவனுக்கு முதுகெலும்பு முளைத்துவிட்டதோ என சந்தேகப்பட்டு திறந்து படித்தால்.... இரண்டாம் கட்ட தலைவர்களை மாற்றுவது பற்றி தைரியமாக பேசுகிறான் இவனெல்லாம் திருந்தவே மாட்டான்
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
17-மார்-201708:21:50 IST Report Abuse
arudra1951 இவெனெல்லாம் ஒரு காங்கிரெஸ்க்காரன்
Rate this:
Cancel
adalarasan - chennai,இந்தியா
16-மார்-201722:49:47 IST Report Abuse
adalarasan பா.ஜெ.க. செய்ததுபோல் 70 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எல்லோரையும், பதவி நீக்கம் செய்தால் தான், காங்கிரஸ் உருப்படும்? காந்தி, குடும்பத்தின் பிடியிலிருந்து, ஊழல்வாதிகள் கையிலிருந்து, காங்கிரசை மீட்டு, புத்துணர்ச்சியுடன், இளைஞர்கள் செயல்பட்டால், பிற்காலத்தில் திரும்பவும் ஆட்சிக்கு வரலாம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X