அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் ரஜினியுடன் திடீர் சந்திப்பு

Added : மார் 21, 2017 | கருத்துகள் (24)
Advertisement
பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன் ரஜினியுடன் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினியை, பா.ஜ., வேட்பாளர் கங்கை அமரன், நேற்று சந்தித்தார். சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில், இசை அமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். அவர், வினோதமான சிகை அலங்காரத்துடன், பாட்டுப் பாட்டி, காமெடியாக, ஓட்டு சேகரித்து வருகிறார். இந்நிலையில், சென்னை, போயஸ் கார்டனில் உள்ள, ரஜினி வீட்டுக்கு, நேற்று பிற்பகல், கங்கை அமரன் சென்றார். ரஜினியை சந்தித்து, அவரது ரசிகர்களின் ஆதரவை கேட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக, ரஜினியுடன் எடுத்த புகைப்படத்தை, சமூக வலைதளத்தில், கங்கை அமரன் வெளியிட்டு உள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JOY - Chennai,இந்தியா
22-மார்-201717:40:13 IST Report Abuse
JOY rajini tan adutha bjp muthalvar vetpalar , atharkaana othikai taan ithellam
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
22-மார்-201715:06:00 IST Report Abuse
Balaji இந்த சந்திப்புக்கு பின்னால் பாஜக மேலிட தலைவர்களின் அறிவுறுத்தல்கள் கண்டிப்பாக இருந்திருக்கும்...... அவரை சந்தித்து அதை விளம்பரத்திற்காக வெளியிட்டால் அவரது ரசிகர்கள் இவருக்கு வாக்களிப்பார்கள் என்று பாஜக எண்ணியுள்ளது போல தெரிகிறது....... அதனால் தான் இந்த திடீர் சந்திப்பு நடந்தேறியுள்ளது.......
Rate this:
Share this comment
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
22-மார்-201712:45:02 IST Report Abuse
Pillai Rm முழு லூசும் அரை லூசும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X