பொது செய்தி

இந்தியா

வன்முறை இல்லா பாக்., உடன் இந்தியா நட்புறவு: ஜனாதிபதி

Added : மார் 22, 2017 | கருத்துகள் (14)
Advertisement
 வன்முறை இல்லா பாக்., உடன்  இந்தியா நட்புறவு: ஜனாதிபதி

புதுடில்லி: வன்முறை மற்றும் பயங்ரவாதம் இல்லாத பாகிஸ்தானுடன் நட்புறவு கொள்ள இந்தியா விரும்புகிறது என ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தெரிவித்துள்ளார்.


பாக்., தேசிய தின வாழ்த்து


பாகிஸ்தானின் தேசிய தினம் நாளை( 23-ம் தேதி ) கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து பாக். அரசுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்திய அரசு மற்றும் இந்திய மக்களின் சார்பில் பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். வன்முறை மற்றும் பயங்கரவாதம் இல்லாத பாகிஸ்தானுடன் இந்தியா நட்புறவு கொள்ள விரும்புகிறது இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் பிரணாப் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
23-மார்-201712:28:40 IST Report Abuse
ஜெயந்தன் இந்த ஜனாதிபதி கர்நாடகாகாரனை கோர்ட் உத்தரவை மதிக்க சொல்லாமே முதலில்...உள்ளூரிலேயே எவனும் ஒருத்தனோட ஒருத்தன் நட்பாக இருக்க மாட்டேனுங்கறாங்க.. இதை கோர்ட்டே கேட்க மாட்டேங்குது....
Rate this:
Share this comment
Cancel
நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ
23-மார்-201711:17:47 IST Report Abuse
நெல்லை மணி, கணம் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி அவர்களே, வன்முறை மற்றும் பயங்கரவாதம் இல்லாத பாகிஸ்தான் எந்த கண்டத்தில் இருக்கிறது? பூமியிலா அல்லது வேற்று கிரகத்திலா? வன்முறை மற்றும் பயங்கரவாதம் பாகிஸ்தானிகளின் ரத்தத்தில் ஊறியது.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
23-மார்-201708:27:26 IST Report Abuse
Srinivasan Kannaiya நாய் வாலை யார் நிமத்தறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X