பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

Updated : மார் 23, 2017 | Added : மார் 22, 2017 | கருத்துகள் (17)
Advertisement
பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

லண்டன்: பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துபாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.

பிரிட்டன் பார்லி., கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லி. வாளகம் , வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே இன்று(மார்ச்.,22) மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பார்லி. வளாகத்தினை நோக்கி செல்லும் சாலைகள் மூடப்பட்டன. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மணை மூடப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதையடுத்து பார்லி. கூட்டத்தொடர் நிறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-மார்-201715:31:45 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அமைதி மார்க்கத்தை சேர்ந்த புனை பெயர்கள் இங்கே வரவில்லை என்றாலே தெரிகிறது இது அவர்களின் மார்க்கத்தவர்கள் செய்த செயல் தான் என்று. ஓடம் சொல்லவேண்டிய அவசியமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Vijay - Chennai,இந்தியா
23-மார்-201714:16:57 IST Report Abuse
Vijay நேற்று புதன் கிழமை தானே.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
23-மார்-201713:55:21 IST Report Abuse
Balaji வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய தாக்குதல்...... தீர விசாரித்து உண்மையான காரணங்களை கண்டறிந்து தாக்குதலில் மேலும் தொடர்புடையவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X