பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் துணை கமிஷனர் இன்று சென்னை வந்தார்

Updated : மார் 30, 2017 | Added : மார் 30, 2017 | கருத்துகள் (3)
Advertisement
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தேர்தல் துணை கமிஷனர்

சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு துணைத் தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹா இன்று (மார்ச் 30) சென்னை வந்தார் . இவர் காலை, 11 மணிக்கு தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து தேர்தல் கண்காணிப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karunchilai - vallam,இந்தியா
30-மார்-201719:14:09 IST Report Abuse
karunchilai Happy stay , as usual.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
30-மார்-201712:22:24 IST Report Abuse
Balaji எத்துனை அதிகாரி வந்தாலும் பணப்பட்டுவாடா தொடரும்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Krishnaier - Bhopal,இந்தியா
30-மார்-201710:29:08 IST Report Abuse
Natarajan Krishnaier நியாயமான இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் என்றாவது நடந்திருக்கிறதா என்று தேர்தல்கமிஷன் ஆராய்ந்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X