பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உ.பி., முதல்வர் நடவடிக்கையால்
'மிஸ்டர் கிளீன்' ஆன அலுவலர்கள்

லக்னோ:உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் அதிரடி உத்தரவுகளால், அரசு அலுவல கங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிகாரிகள்,ஊழியர்கள்,அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதோடு, எந்த கோப்பு களும் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தேக்கம் அடையாத வகையில் பணியாற்ற துவங்கியுள்ளனர்.

 உ.பி., முதல்வர், நடவடிக்கை,  'மிஸ்டர் கிளீன்' அலுவலர்கள்

உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப் பேற்று, 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், அரசு அலுவலகங்களில் முன் எப்போதும் இல் லாத வகையிலான மாற்றங்கள் தென்படுவ தாக, பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனுக்குடன் அதிகாரிகளின் பார்வைக்கு

கொண்டு செல்லப்பட்டு, தங்கள் கோரிக்கை களுக்கு தீர்வு கிடைப்பதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:

மாநில அரசு அலுவலகங்களில் ஊழியர்களோ, அதி காரிகளோ சரியான நேரத்திற்கு பணிக்கு வந்ததாக வரலாறு கிடையாது. ஆனால், முதல்வர் ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், காலை, 9:30 மணிக்கே அனைவரும் வந்து விடுகின்றனர். மாலை எவ்வளவு நேரம் ஆனாலும், அன்றைய பணியை முடிக்காமல், யாரும் வீட்டிற்கு செல்வதில்லை.

பல மாதங்களாக கிடப்பில் இருந்த கோப்புகள் கூட வேகமாக நகர்கின்றன. புதிதாக தரப்படும் கோரிக்கை மனுக்கள், விண்ணப்பங்கள் உடனுக் குடன் சரிபார்க்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு காணப் படுகிறது.இவ்வாறுஅவர்கள் கூறினர்.

அரசு அலுவலகங்களில், பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து, அரசு ஊழியர்கள் சிலர் கூறியதாவது:

அரசு அலுவலகங்களில் பான் மசாலா மெல் வதற்கு விதிக்கப்பட்ட தடையால், சக ஊழியர் கள் பலரும், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர். பல

Advertisement

ஆண்டு பழக்கத்தை ஒரே நாளில் நிறுத்த முடியாததால், அவர்கள், சூவிங்கம் உள்ளிட்ட பொருட்களை மெல்கின்ற னர். எனினும், நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தற்போது, சரியான நேரத்திற்கு முன்பாகவே அலுவலகம் வராவிட்டால், வாகனங்களை நிறுத்த கூட இடம் கிடைப்பதில்லை. அனைத்து ஊழியர்களும் முன்கூட்டியே அலுவலகம் வந்து விடுவதால், அலுவல் பணிகளும் சரியாக நடக்கின்றன.

இது, உ.பி.,யில் நிகழ்ந் துள்ள மிகப் பெரிய மாற்றம் என்பதை மறுக்க முடியாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chanemougam Ramachandirane - pondicherry ,இந்தியா
06-ஏப்-201710:28:01 IST Report Abuse

Chanemougam Ramachandiraneமக்கள் எதிர்பார்ப்பே நல்லது நடந்தால் சரி , சுதந்திரம் அடைந்து ஆட்சியாளர்கள் சொல்வதையே கேட்டு நடந்துள்ளார்கள் என்பதினை இப்போஸுது வெளி வருகிறது .அரசு அதிகாரிகள் தம் பணியை தெய்வமாக நினைத்து ஒசலுக்கு இடம் கொடுக்காமல் சட்டத்தின் படி நடந்தாலே போதும் மக்கள் பிதிநிதி எதற்கு தேர்தெடுதோம் என்பதினை கூட இன்னும் அறியாமல் உள்ளனர் , அதிகாரிகள் சரிவர செயல்படவில்லை என்றால் கேட்பதற்கு தான் என்பதினை மறந்து சட்டத்தை மீறி செய்ய சொல்வதற்காக அல்ல என்பதினை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் இதற்காக Ministry of home affairs ,india அனைத்து மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள government order The Hon’ble supreme court of of india vide order dated 31/10/2013 in writ petition(civil) no 82 of 2011 (under Article 32 of the constitution of india) filed by thiru T.S.R. subramanianand others vs union of india , inter alia the centre/state/union territory govts regarding appropriate directions similar to the provision available under Rule3 (3) of the All india service(conduct) Rules 1968 regarding of instructions/directions by superiors/political utives, etc. in files for fixing responsibility and ensure accountability .The govt of india Ministry of Home Affairs ,New Delhi also directed to implement the judgement of the Apex court in the above said case immediately and also provisions sub rule (2) of rule 3 of cc(conduct)rules ,1964 on recording of instructions of superiors /political utives, etc. in files for fixing responsibility and ensure accountability .The govt of india Ministry of Home Affairs ,New Delhi also directed to implement the judgement of the Apex court in the above said case immediately and also provisions sub rule (2) of rule 3 of cc(conduct)rules ,1964 on recording of instructions of superiors /political utives படித்த பிறகாவது உண்மையாக அதிகாரிகள் pani செய்ய வேண்டும்

Rate this:
B.s. Pillai - MUMBAI,இந்தியா
06-ஏப்-201705:28:54 IST Report Abuse

B.s. PillaiWe should welcome the good things done by anyone, irrespective of party afflictions.The Dravidan parties have made Tamilnadu public a slave for freebees and for liquor. The democracy is turned into a laughing stock by " Thirumangalam formula " Maha Kavi Bharatiyar said to convert the temples into schools, but we are building temples and perform milk abhisekam to cine actors and actresses. Tolkappiar said " Yadum oore, yavarum kelir " Please adopt broad mind to accept changes. I sincerely wish that Tamilnadu gets such good leaders to salvage us from the clutches of corrupt parties and leaders.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-ஏப்-201712:30:47 IST Report Abuse

Malick Rajaகாலம் கனியும் காளான் பிடிக்கும்வரை

Rate this:
மேலும் 108 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X