இட ஒதுக்கீடு ரத்து; உ.பி., முதல்வர் அதிரடி | இட ஒதுக்கீடு ரத்து; உ.பி., முதல்வர் அதிரடி| Dinamalar

இட ஒதுக்கீடு ரத்து; உ.பி., முதல்வர் அதிரடி

Added : ஏப் 14, 2017 | கருத்துகள் (160)
Advertisement
இட ஒதுக்கீடு, ரத்து, உ.பி., முதல்வர், அதிரடி, Uttar Pradesh,உத்தரபிரதேசம், ஆதித்யநாத், யோகி ஆதித்யநாத்

லக்னோ: உ.பி.,யில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


அதிரடி உத்தரவுகள்:


உ.பி.,யில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சி செய்து வருகிறது. முதல்வராக பொறுப்பேற்றது முதல், யோகி ஆதித்யநாத், மாட்டிறைச்சிக்குத் தடை, பெண்களை கேலி செய்வோரை பிடிக்க தனிப்படை, பள்ளிகளில் கட்டாய யோகா உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.


இட ஒதுக்கீடு ரத்து:

இந்நிலையில் மாநில மேம்பாட்டு மற்றும் ஊழலை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவமனைகளில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,க்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.

வாசகர் கருத்து (160)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Seetharaman Kalyan - chennai,இந்தியா
20-ஏப்-201700:27:57 IST Report Abuse
Seetharaman Kalyan தனியார் கல்லூரிக்கு எதற்கு இந்த சலுகை? ஊழல் இல்லாமல் இட ஒதுக்கீடு செய்வது தானே?
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
20-ஏப்-201713:43:37 IST Report Abuse
kundalakesiமறுபடி மறுபடி ஒதுக்கிட்டே போங்க. மருத்துவம் ஒதுக்கிடும் நோயாளியை....
Rate this:
Share this comment
Cancel
raghu - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201716:04:19 IST Report Abuse
raghu எனக்கு தெரிந்த ஏழை ப்ராமண மாணவன் 1188 / 1200 மதிப்பெண்கள் பெற்றான் +2 தேர்வில். . அவனுடைய குடும்பம் 3 வேளை உணவுக்கு கூட கஷ்டப்படும் குடும்பம். . அவன் படிக்க விரும்பியது B .E மெக்கானிக் .. ஆனால் 1188 மதிப்பெண்கள் போதாது என்றார்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் .. ஒரு திறமைசாலியை இழந்தது நாடு. இது போல் இன்னும் எத்தனை பேர் உள்ளார்களோ தெரியாது நம் நாட்டில்.
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
19-ஏப்-201701:39:06 IST Report Abuse
N.Kகவலைப்படாதீர்கள் அந்த மாணவன் எப்படியாவது ஸ்காலர்ஷிப் பெற்று வேறு நாட்டில் இருப்பான். பிராம்மணன் என்றும் கேவலம் ஒதுக்கீட்டை நம்பி இல்லை, அது அவசியமும் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
K,kittu.MA. - Anna Nagar,இந்தியா
18-ஏப்-201707:58:45 IST Report Abuse
K,kittu.MA. உரிமை என்று போராடி பட்டியல் இன மக்கள் பொது மக்களிடம் இருந்து பிரிந்து விட்டனர்.. ஒதுக்கீடு அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது இந்த நிலை மாற வேண்டும்...பட்டியல் இன மக்களுக்கும் ஒதுக்கீடு தரணும் அதே நேரம் அவர்களில் நல்ல மார்க் வாங்குவோருக்கே அந்த ஒதுக்கீடு போகணும் எல்லாருக்கும் அல்ல, மார்க் தான் அடிப்படை என்பது நல்லா இருக்கும்.. சமுதாயம் வளரும்.. அவர்களும் நன்கு படிப்பார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X