சென்னை : அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக செயல் தலைவர் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் பா.ஜ.,வால் காலூன்ற முடியாது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வே உண்ணாவிரதம் இருக்கும் நிலையில்தான் அரசு உள்ளது என தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement