அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கட்சி சார்பில் தமிழ் வளர்ச்சி கூட்டம்

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement

ராமநாதபுரம்;பா.ஜ., கட்சி சார்பில் தமிழ் வளர்ச்சிப்பிரிவு கூட்டம் நடந்தது. தமிழ் வளர்ச்சிப்பிரிவின் தலைவர் மு.மலைமேகு தலைமையில், மாநில செயலாளர் கி.முத்துராமன் முன்னிலையில் நடந்தது. பா.ஜ.க., வின் மாவட்ட தலைவர் கே.முரளிதரன், துணைத்தலைர் கே.எம்.காந்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பணன், தமிழ் வளர்ச்சிப்பிரிவின் பொருளாளர் டி.கோபி, துணைத்தலைவர் மாணிக்கம், நிர்வாகிகள் எஸ்.விஸ்வநாதன், எம்.முருகேசன், ஜி.பாலசந்தர்,செந்தில்குமார், பாண்டியன், நா.குமரேசன், வி.ராஜேஸ்வரி, அ.திருமூர்த்தி, கர்ணன், முனியாண்டி, அருளானந்தம் பங்கேற்றனர். திருவள்ளுவர் தினம், பாரதியார் பிறந்தநாள் விழா, சித்திரை தமிழ் வருட பிறப்பு நாட்களை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. துாய்மை இந்தியா திட்டம், சீமைக்கருவேல மர ஒழிப்பு, குடி நீர் பிரச்னை தீர்ப்பது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallappan -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201706:18:04 IST Report Abuse
Nallappan இது இது செய்தி தமிழ் வளர்கிறோம் என்று மற்றவர்கள் போல் வாயில் வடை சுடாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அதற்கு ஆண்டவன் அருள்புரிவாரக
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X