தோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங்

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (27)
Advertisement
Mulayam Singh Yadav,முலாயம்,முலாயம் சிங் யாதவ்

லக்னோ: உ.பி., சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தோல்வி அடைந்ததற்கு மீடியாக்களே காரணம் என அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் குற்றம் சாட்டினார்.

நடந்து முடிந்த உ.பி., சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பா.ஜ., ஆட்சியை கைபற்றியது. அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு வெறும் 47 இடங்களே கிடைத்தன.


மீடியாக்களே காரணம்:

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்ததாவது: உ.பி.,யில், அகிலேஷ் தலைமையில் நடந்த ஆட்சியில், பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், சமாஜ்வாதி கட்சியில், குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டையை மட்டும், மீடியாக்கள் பெரிதுபடுத்தின. இதனால்தான், உ.பி.,யில் தோல்வியடைந்தோம். கட்சியின் தலைமை மாறியது தோல்விக்கு காரணமில்லை. 'மோடியை பின்தொடருவோம், மோடியை பின்தொடருவோம்' என்று கூறியே மக்களை பா.ஜ., முட்டாளாக்கி விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஏப்-201716:42:29 IST Report Abuse
Lion Drsekar நீ எதைக் கொண்டு வந்தாய் எடுத்து செல்வதற்கு? எடுத்துக்கொண்டு சென்றது போதும், மக்கள் பாவம் வாழட்டும், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
பாரதி - Chennai ,இந்தியா
17-ஏப்-201716:15:49 IST Report Abuse
பாரதி தோல்விக்கு மீடியாக்களே காரணம்: முலாயம் சிங் - அப்பனும் மொவனும் அதிகார போட்டியில் அடித்து கொண்டு மீடியா காரணமா மோடி காரணமா இவிஎம் ஒட்டு மிஷின் காரணமா என்று காரணம் தேடி கொண்டு அலைகிறார்கள். வெட்கமாக இல்லை
Rate this:
Share this comment
Cancel
appaavi - aandipatti,இந்தியா
17-ஏப்-201716:04:12 IST Report Abuse
appaavi ஏன்யா, குடும்பத்துக்குள்ளேயே பிரச்சனையை தீர்க்க முடியேல...நீ எங்க நாட்டை காப்பாத்தப்போற....கொஞ்ச நாள் ஓய்வு எடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X