உ.பி., முதல்வரின் அடுத்த அதிரடி

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (17)
Advertisement
உ.பி., முதல்வர், அடுத்த அதிரடி

லக்னோ: உ.பி.,யில் கங்கை கரையோரத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அகற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

உ.பி., முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, கான்பூரில் கங்கை நதிக்கரைகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அகற்ற முடிவெடுத்துள்ளார். இந்த தொழிற்சாலைகளின் கழிவுகள் கங்கையில் கலப்பதால் கங்கை நதி மாசடைகிறது என கூறிய தேசிய பசுமை தீர்ப்பாயம், அவற்றை அகற்ற ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

ஆனால், 20 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் என்று கூறிய, முந்தைய அகிலேஷ் தலைமையிலான அரசு, தோல் தொழிற்சாலைகளை அகற்ற மறுத்துவிட்டது. இந்நிலையில், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் யோகி ஆதித்யநாத், தோல் பதனிடும் தொழிற்சாலைகளை அகற்ற முடிவெடுத்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUNDAR - chennai,இந்தியா
17-ஏப்-201720:28:58 IST Report Abuse
SUNDAR சபாஷ் மிகவும் பாராட்டத்தக்க நடவடிக்கை. வாழ்க - உமது இதுபோன்ற நாட்டை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை மேலும் தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஏப்-201718:46:03 IST Report Abuse
A.George Alphonse He won't leave the workers on the road and definitely he will provide them native jobs and make them happy forever. This noble and honest CM very well knows the pains and feelings of the poors if they lost their jobs at one go. Whatever action he takes it always with deep thinking and betterment of the people of the state of UP. God is always with him and He guides him and help him for success of his all plans in coming days.
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
17-ஏப்-201711:36:20 IST Report Abuse
Devanatha Jagannathan கங்கை கரையில் தான் தொழில் செய்யணுமா. தானும் கெட்டதில்லாம கங்கையையும் கெடுத்தானாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X