அரசியல் செய்தி

தமிழ்நாடு

கைதானவர்கள் யாரென்றே தெரியாது: தினகரன்

Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (46)
Advertisement
தினகரன், லஞ்சம்

சென்னை : இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அது குறித்து சென்னையில் தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய தினகரன், டில்லியில் கைதானவர்கள் யாரென்றே எனக்கு தெரியாது. இப்போது தான் டிவி.,யில் செய்தி பார்த்தேன். சுகேஷ் சந்திரா, சந்திரசேகர் என்ற பெயருடைய யாரையும் என் வாழ்க்கையில் சந்தித்தது இல்லை. நான் யாருக்கும், எதற்காகவும் பணம் கொடுக்கவில்லை. போனில் பேசியதே இல்லை. அதிமுக.,வை அழிப்பதற்காக சிலர் இது போன்று திட்டமிட்டே செய்தி பரப்புகிறார்கள். நான் இன்று பெங்களூரு செல்ல உள்ளேன். டில்லியில் இருந்து போலீசார் சம்மன் அனுப்பினால் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஏப்-201721:56:11 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அட நான் தினகரனே இல்லைங்குறேன்.. ஏன் என்கிட்டே வந்து கேள்வி கேக்குறீங்க?
Rate this:
Share this comment
Cancel
senthil - cbe,இந்தியா
17-ஏப்-201720:43:50 IST Report Abuse
senthil ஒரு குடும்பமே 30 வருடமாய் ஒட்டு மொத்தமாய் படு பாதக திட்டங்களை அடுக்கடுக்காக தினம் தோறும் திட்டமிட்டு செயல்படுத்தி கோடி கோடியாய் கொள்ளை அடித்து நாட்டை லபக்கி மக்களையும் ஆட்சியாளர்களையும் நீதி மன்றங்களையும் கேவலப்படுத்தி கட்சியும் பதவியையும் நேரடியாகவும் மறைமுகவாகவும் பயன்படுத்தி உள்ளனர். இந்த முதலைகளுக்கு அவர்கள் சார்ந்த கட்சியில் இன்றும் ஆதரவு வேறு, அது கொஞ்சம் கூட குறையவில்லை...கட்சிக்கும் ஆட்சிக்கும் கட்சி தலைமைக்கும் ஏன் நாட்டிற்கே களங்கம்... அதை பற்றி எந்த கட்சி காரனும் வாய் திறக்க மாட்டேன் என்கிறான்,..கேவலமான மனிதர்கள்...இந்தியா முழுமைக்கும் தற்போது தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் என்றால் இமாலய ஊழல் வாதிகள் என்ற ஒரு கேவலமான பெயரை இந்த திராவிட இயக்க அரசியல் வாதிகள் உண்டாக்கி விட்டனர்... ஒன்று மத்திய அளவில் மிகப்பெரிய ஊழல் இல்லை மாநில அளவில் ஊழல்..என்ன கொடுமை இவை.... தாங்கவே முடியவில்லை.. இவர்களுக்கு மாற்றுதான் யார் உள்ளனர். அதுவும் கண்ணுக்கு எட்டிய தூரம் தெரியவில்லை...என்ன ஒரு கேவலமான நிலையில் இன்று தமிழ்நாடு....
Rate this:
Share this comment
Cancel
senthil - cbe,இந்தியா
17-ஏப்-201720:30:22 IST Report Abuse
senthil மொகரையை பாரு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X