தமிழகம் வந்தார் கவர்னர்

Updated : ஏப் 17, 2017 | Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (29)
Advertisement
தமிழக, கவர்னர், வித்யாசாகர்ராவ், தினகரன், விஜயபாஸ்கர்

சென்னை : தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், இன்று (ஏப்ரல் 17) காலை, தனி விமானம் மூலம் சென்னை வந்தார். வருமான வரித்துறை அனுப்பிய சம்மன் அடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஜி.ஆர்., பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர். இத்துடன் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து டில்லியில் தேர்தல் கமிஷன் விசாரித்து வருகிறது.
இதற்கிடையில் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது டில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார். கவர்னர் வருகையால் முக்கிய அறிவிப்புக்கள் ஏதும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
எல்.கே.மதி - Lalgudy,இந்தியா
17-ஏப்-201721:35:45 IST Report Abuse
எல்.கே.மதி கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார். கவர்னர் வருகையால் முக்கிய அறிவிப்புக்கள் ஏதும் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆளுநர் நல்ல விளக்கெண்ணெயில் வெண்டைக்காய் வதக்கி எடுப்பார் என்று நம்புவோமாக
Rate this:
Share this comment
Cancel
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
17-ஏப்-201720:49:29 IST Report Abuse
Rajendra Bupathi ஓ, தனி விமானமா? அப்ப இருக்கு ஏதோ ஆப்பு?
Rate this:
Share this comment
Cancel
Karuppu Samy - MRT,சிங்கப்பூர்
17-ஏப்-201718:45:44 IST Report Abuse
Karuppu Samy வேடந்தாங்கல் பறவை தமிழகம் வந்தது.
Rate this:
Share this comment
Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா
17-ஏப்-201720:50:33 IST Report Abuse
Rajendra Bupathiஆமாம் வேடந்தாங்கல் அமெரிக்காவுலதான் இருக்கு?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X