அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிபந்தனை ஏதும் இல்லை: ஓ.பி.எஸ்.,

Updated : ஏப் 18, 2017 | Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (34)
Advertisement
ஓ.பி.எஸ்., ஓ.பன்னீர்செல்வம், இரண்டு அணிகள், அ.தி.மு.க.,

சென்னை: அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் ஒன்று சேருவது குறித்து, இதுவரை பேச்சு வார்த்தை நடக்கவில்லை. இதற்கு எங்கள் தரப்பில் எந்த நிபந்தனையும் இல்லை என அ.தி.மு.க., புரட்சிதலைவி அம்மா அணியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்துகிறது. எங்கள் தரப்புக்கு சாதகமாக நிலைமை மாறும் என நம்புகிறோம். அ.தி.மு.க.,வின் இரண்டு அணிகளும் ஒன்று சேர்வது குறித்து இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. இதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் தரப்பில் இதற்கு எந்த நிபந்தனையும் இல்லை. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Anandaraj - tirunelveli,இந்தியா
18-ஏப்-201709:12:29 IST Report Abuse
Raj Anandaraj தூஉ உ உ உ ... நிபந்தனை இல்லைனா முன்னாடியே சேர்ந்து இருக்க வேண்டியது தானே?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201708:40:24 IST Report Abuse
Srinivasan Kannaiya கொஞ்சம் கொஞ்சம் நாள் பதவியில் இருந்தாலும்... பதவி மோகம் விடுமா...
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
18-ஏப்-201707:23:48 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> திரு ஓபிஸ் அவர்களு க்கு ஒரு ரிக்வஸ்ட் எவாளை சேர்த்தாலும் தீய சக்திகளான வளர்மதி சரஸ்வதி தினகரன் மற்றும் சசியின் ஆதரவாளர்களை ஒதுக்கவும் ப்ளீஸ் கேளுங்க ,இந்த மூன்றும் நுழைந்தால் உங்க எல்லோரையும் அமுக்கியே கொன்னுடுவாங்க அவ்ளோ தீய சக்திகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X