ஆதாரம் இருக்கா? தினகரனுக்கு சாமி வக்காலத்து

Updated : ஏப் 17, 2017 | Added : ஏப் 17, 2017 | கருத்துகள் (66)
Advertisement
சுப்ரமணியசாமி, தினகரன், லஞ்சம், ஆதாரம், தேர்தல் கமிஷன்

புதுடில்லி : இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., எம்.பி., சுப்ரமணியசாமி, தினகரன் லஞ்சம் கொடுத்ததற்கு ஆதாரம் இருக்கா? இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது கண்டிக்கதக்கது. சுப்ரீம் கோர்ட்டின் பல உத்தரவுகளை தேர்தல் கமிஷன் மதிப்பதில்லை. தினகரனுக்கு எதிராக சினிமா டிராமா நடத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
18-ஏப்-201700:12:20 IST Report Abuse
Gnanam இந்த சாமி நினைத்தால், ஆதாரங்களை தோண்டி தோண்டி எடுப்பார். தற்போது என்ன ஆயிற்று என்று தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஏப்-201723:36:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் சாமியை நல்ல்ல்லா கவனிச்சிருக்காங்க போல.. இந்த கூவு கூவுறாரு..
Rate this:
Share this comment
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
17-ஏப்-201723:23:03 IST Report Abuse
Anantharaman Srinivasan ஆதாரம் இருக்கா? தினகரனுக்கு சாமி வக்காலத்து. சசிகலாக்கு தமிழக சிறை ஜெயலலிதா கூட்டத்தை கேஸ் போட்டு கட்டிக்கொடுத்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுகிறாரா????
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X